KARPATHU IAS Academy Official
38.6K subscribers
1.43K photos
25 videos
1.08K files
4.38K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
All_100_days_Questions_in_Tamil_Medium_password_karpathuias.pdf
88 MB
Password = karpathuias

பொது அறிவில் 100 தலைப்புகளில் இருந்து 10,000 க்கு மேல் கேள்விகள்

மொத்த பக்கங்கள் 2219
🔥214🙏2
07_2025_GR_IV_JA_TYP_STENO_TYP_PUB_SEL_LIST_OCV.pdf
822.9 KB
TNPSC
Group 4 online Certificate Verification

Candidate List வெளியானது

Resister Number வைத்து Check செய்து கொள்ளுங்கள்
2👏1
குரூப் 4 தேர்வு - ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

இன்று முதல் நவ.7 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
4
👍21🥰1
https://youtu.be/hOmSLCpUcx0

இது குறித்து ஏற்கனவே நாம் வீடியோ போட்டு விட்டோம் tnpsc மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யும் முன்பே நாம் விழிப்புணர்வு செய்து விட்டோம்
👍1
சிந்தனை உள்ளவன் மனிதன்
சிந்தனை அற்றவன் விலங்கு
சிந்திக்க யோசிப்பவன் / பயப்படுபவன் கோழை
6👍1
கொள்கலச் சுமையுந்து -
CONTAINER LORRY
👍135
நம் எண்ணங்களும்,
உணர்வுகளும்..

சிந்தனையும், செயல்களும்,

பிறருக்கு நன்மைகளை மட்டும் செய்யுமானால்..

எந்தக் கடவுளையும் தேடி
நாம் போக வேண்டாம்..

நம்மை நாடி கடவுளே வருவார்..!!

Karpathu IAS காலை வணக்கம்
👍124🎉3