99. இது எவ்வகை வாக்கியம் என எழுதுக. சீவக சிந்தாமணி திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது.
A) உடன்பாட்டு வினை
B) செய்வினை
C) செயப்பாட்டு வினை
D) கட்டளை வாக்கியம்
100. கலக்கம் என்ற பொருள் விளக்கும் பொருத்தமான உவமை யாது?
A) கடலில் கரைத்த பெருங்காயம் போல்
B) கண்ணை காக்கும் இமை போல்
C) சூரியனைக் கண்ட பனி போல்
D) கடன் பட்டான் நெஞ்சம் போல்

❤3
தமிழ் மாதிரி தேர்வு இரவு 7.30 நடக்கும் இன்றைய தேர்வு தவறவிட வேண்டாம் வருகின்ற குரூப் போருக்கு நிறைய கேள்விகள் வரும் பார்த்து பயனடையுங்கள். Daily Tamil model Test till Group 4
🔥 TNPSC Tamil Model Exam - 1 | Group 2/4 Must Watch | Karpathu IAS
https://youtu.be/fLRCxao4pHE
🔥 TNPSC Tamil Model Exam - 2 | Group 2/4 Must Watch | Karpathu IAS
https://youtu.be/ruX4-n4nbiU
🔥 TNPSC Tamil Model Exam - 3 | Group 2/4 Must Watch | Karpathu IAS
(28.6.2025 - Today 7:30)

YouTube
🔥 TNPSC Tamil Model Exam - 1 | Group 2/4 Must Watch | Karpathu IAS
🔥 FREE Quiz | 2025 Model Test | Sure Shot Questions
📚 Tamil Model Exam – 1 for TNPSC Group 2/4 & VAO Aspirants.
✅ Questions based on latest syllabus – SSLC Standard.
🧠 Test your skills with live MCQs – Answer key included!
📝 Topics Covered:
- Samacheer Kalvi…

❤8
Live going join soon
https://youtu.be/cHDNTl8Y7p0
https://youtu.be/cHDNTl8Y7p0
YouTube
✅ பொதுத்தமிழ் மாதிரி வினா (Model Test 3) | Group 4, Group 2 | இலக்கணம் | இலக்கியம் | Karpathuias
TNPSC Group 4 மற்றும் Group 2 தேர்வுகளுக்கான பொதுத்தமிழ் மாதிரி வினாக்கள்!
இது மாதிரி தேர்வு - 3 ஆகும். இலக்கணம், இலக்கியம், மொழிப்பயிற்சி போன்ற பகுதிகள் இதில் அடங்கும்.
📌 Topics Covered:
- இலக்கணம் (Grammar)
- இலக்கியம் (Literature)
- பொருத்தல் & சொற்கள்…
இது மாதிரி தேர்வு - 3 ஆகும். இலக்கணம், இலக்கியம், மொழிப்பயிற்சி போன்ற பகுதிகள் இதில் அடங்கும்.
📌 Topics Covered:
- இலக்கணம் (Grammar)
- இலக்கியம் (Literature)
- பொருத்தல் & சொற்கள்…
❤3
பயணம் முடிவில்
கிடைக்கும் இருக்கை
போன்றது வாழ்க்கை.
ஒரு போதும் போராடுவதை மட்டும் நிறுத்தாதீர்கள்..
நீங்கள் தோற்றுப் போகலாம், அனைத்தையும் இழக்கலாம்..
ஆனால், நீங்கள் போராடிக் கொண்டே இருந்தால்..
உங்களால் நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும்..!!
வெற்றி மறுக்கப்படுவதில்லை சற்று தள்ளிப் போகிறது.
காலை வணக்கம்.
இப்படிக்கு கற்பது ias

❤41🔥6👍4
'Fruit of angel' is referred to ______ / 'தேவதூதர்களின் கனி' என குறிப்பிடப்படுவது?
Anonymous Poll
64%
மா / Mango
20%
பலா
11%
வாழை
5%
பப்பாளி
👍20❤6
மெதுவாகப் பேசு...
அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்...
நல்ல எண்ணத்தோடு இரு ...
அது உன் நடத்தையைப்
பாதுகாக்கும்...
உன்னைப் புரிந்துக் கொள்ளாத எவரும்
உன்னுடன் நிலைப்பதில்லை...
உன்னைப் புரிந்துக் கொண்ட எவரும்
உன்னிடமிருந்து விலகுவதில்லை ...
சாதனையில் இணைபவரை விட...
வேதனையில் இணைபவரே உண்மையான நண்பன்.
இனிய இரவு வணக்கம்.
அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்...
நல்ல எண்ணத்தோடு இரு ...
அது உன் நடத்தையைப்
பாதுகாக்கும்...
உன்னைப் புரிந்துக் கொள்ளாத எவரும்
உன்னுடன் நிலைப்பதில்லை...
உன்னைப் புரிந்துக் கொண்ட எவரும்
உன்னிடமிருந்து விலகுவதில்லை ...
சாதனையில் இணைபவரை விட...
வேதனையில் இணைபவரே உண்மையான நண்பன்.
இனிய இரவு வணக்கம்.
❤62🔥15👍11
⭕️If he could do it, so can you.👍
Walt Disney was rejected 302 times before he found an investor
He was fired from the newspaper for lack of imagination
His first company went bankrupt
🏆 History of success:🎯
Step by step, overcoming failures, he created the Walt Disney company, which is now valued at billions of dollars. He is also the winner of 32 Oscars.
“Dreams come true if you have the courage to follow them”
🚥Join and Share @Karpathuias

❤15🔥7👍1
Live class going —- its your lifeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
டிஎன்பிஎஸ்சி யில் கேட்கப்படும் முக்கிய பழமொழிகள்
———————————————————————————————
சுத்தம் சோறு போடும்.
நோய்க்கிடங் கொடேல்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
காற்றுக்கு எதிரே துப்பினால் முகத்தில் விழும்.
காயம்படுமுன் கதறி அழாதே.
சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டான்.
ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம் இருக்கும்.
ஆள்பாதி ஆடை பாதி.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
தீங்குகளின் உறைவிடம் சோம்பல்.
வருமுன் காப்பதே நலம்.
கூழானாலும் குளித்துக் குடி.
வீட்டின் சுத்தமே! நாட்டின் சுத்தம்!
சுத்தமிருந்தால் சுகம் உண்டு.
சுத்தமான காற்று சுகாதாரமான காற்று.

❤26😁3