KARPATHU IAS Academy Official ™∞
38.1K subscribers
1.78K photos
35 videos
1.19K files
4.8K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
பணம் உங்களை மகிழ்ச்சியடையச் செய்யாது,
ஆனால் அவை உங்களுக்கு இந்த நன்மைகளைத் தரும்:

🎓 கல்வி
🏥 மருத்துவம்
🚘 கார்
🏖 ஓய்வு
🏠 வீடு
🍽 நான் என் வழியில் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை.

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது,
ஆனால் நீங்கள் அதை வாடகைக்கு விடலாம்.

@Karpathuias
👍14❤5👏2
➡️ HABITS FOR HAPPINESS

⭐ Believe in God
⭐ Be kind
⭐ Eat well
⭐ Exercise
⭐ Meditate
⭐ Be honest
⭐ Dream big
⭐ Be patient
⭐ Smile often
⭐ Love yourself
⭐ Forgive easily
⭐ Show gratitude
⭐ Think positively
⭐ Drink lots of water
⭐ Keep an open-mind
⭐ Don't make excuses
⭐ Speak well of others
⭐ Listen to understand
⭐ Choose faith over fear
⭐ Make the most of now
⭐ Subscribe Karpathuias
❤22
இன்று நமது Karpathu IAS சேனலில் வரப்போகும் வீடியோக்கள் ஒட்டுமொத்த பாலிட்டி சார்ந்த கரண்ட் அபையர்ஸ் முடிந்தது

Vice-Presidents of India
Deputy Prime Ministers
Types of Union Ministers
Speakers of Lok Sabha மக்களவை சபாநாயகர்கள்
MP - state / UT wise
Nominated Members
Finance Commissions
Chief Justices of India
Constitutional Bodies with head and articles
❤7😁1
✅ Group 4 🎯 மூன்று கேள்வி வரப்போகுது 🥰 | Karpathuias

https://youtu.be/OyW6RwvXvGE
கடந்தக் காலத்தை ஆராய்ந்து அனுபவம் பெறுங்கள்..

நிகழ்காலத்தில் நம்பிக்கையுடன் பயணியுங்கள்..

எதிர்காலத்தை எண்ணி
தன்னம்பிக்கைக் கொள்ளுங்கள்..

முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள்..

வெற்றி நிச்சயம்..! வெல்வது சத்தியம்..!!

இனிய இரவு வணக்கம்.
❤25👍5👏1
முதலமைச்சராக இருந்து குடியரசுத் தலைவர் ஆன முதல் தலைவர் யார் _____ ?
❤5
night revision class இன்று இரவு திருப்புதல் வகுப்பு ஜாலியா டிஸ்கஸ் பண்ணலாம் யார் வரீங்க
❤11
அதிகாலையில் எழுகின்ற பறவை தான் நெடுந்தூரம் செல்லும்.

இன்று செய்ய முடிந்ததை நாளை வரை ஒரு போதும் தள்ளிப் போடாதே.

தனியாகவே நாம் உலகில் நுழைகிறோம். தனியாகவே பிரிந்துப் போகிறோம்.

திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல்.
சாவுக்கு அழைக்காவிட்டாலும் செல்.

மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றியே அறிந்தவன் அறிவாளி.

நாளை அதிகாரிகளுக்கு கற்பது IAS ன் காலை வணக்கங்கள்
❤65👍10👏10
Which Indian cricketer released the autobiography "The One: Cricket, My Life and More"?
"தி ஒன்: கிரிக்கெட், மை லைஃப் அண்ட் மோர்" என்ற சுயசரிதையை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
👍4❤2