தேர்வு அறைக்கு சென்று கஷ்டப்படாதீர்கள் பல கேள்விகளை கொடுத்துள்ளேன் பார்த்து பாஸ் பண்ணுங்க.
https://youtu.be/fAy9nLsS_Uo
https://youtu.be/fAy9nLsS_Uo
YouTube
285 இலக்கணம் பார்த்துட்டு போங்க பயமில்லாமல் குரூப் 4 எழுதுங்க | Karpathuias
#group4
#tnpsc exam
Government job 2025
#TNPSC
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
https://www.telegram.dog/KarpathuIAS
#tnpsccoaching
+919585305822 whatsApp – voice or Text.
(Any doubt) ☝🏻☝🏻☝🏻
#tnpsc exam
Government job 2025
#TNPSC
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
https://www.telegram.dog/KarpathuIAS
#tnpsccoaching
+919585305822 whatsApp – voice or Text.
(Any doubt) ☝🏻☝🏻☝🏻
❤9👏5
நாளை 12.7.25 குரூப் 4 தேர்வை நன்றாக எழுதுங்கள் ... பயம், கவலை வேண்டாம் .
இன்றே Hall ticket, ID Proof, Black Ballpoint Pen (2) தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள் .
எவ்வளவு படித்தாலும் 3 மணி நேரம் EXAM HALL ல் எவ்வாறு வேகமாக சிந்தித்து ANSWER CHOOSE பன்னுவதில் தான் உங்கள் திறமை உள்ளது .
கற்பது ias pdf / வீடியோ பார்த்து இருந்தால் நிச்சயம் 3:00 மணி நேரம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உங்கள் நல்ல எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நேர்மையான அதிகாரியாக மாறி சமுதாயத்திற்கு பணியாற்றுங்கள் ஜெயம் உங்களுக்கே..

👍65❤34🔥5
Success isn’t a destination, it’s a rhythm.
And sometimes life throws off your timing due to travel, responsibilities and unexpected shifts.
But rhythm isn’t about perfection, it’s about being faithful to returning.
Returning to your why.
Returning to your work.
Returning to your edge.
So even if you’ve been off beat… start clapping again.
Find your rhythm.
Let’s work!
Together with youtube
@Karpathuias

❤24👍7
அலட்சியம் தவிா்த்தால், லட்சியத்தை எளிதில் வெல்ல முடியும்!
*நாம் நமது வாழ்க்கையில் எவ்வளவுதான் முன்னேற்றம் கண்டாலும், சில சமயங்களில் நாம் எடுத்துக்கொண்ட வேலைகளில் நமக்கும் தெரியாமல் அலட்சியம் கடைபிடிப்பதால், அந்த காாியமானது வெற்றி பெறும் நிலையில் தோல்வி அடைந்துவிடுகிறது.
கிாிக்கெட் விளையாட்டில் இரண்டு பந்தில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் நிதானமில்லாமல் பதட்டத்துடன் விளையாடி தோல்வி அடைவதில்லையா, அதே போலத்தான் சில சமயங்களில் நமது அலட்சியத்தால் தோல்விஅடைய நோிடுவது இயல்புதான்.
இது நாம் செய்யும் செயல்களில் அதீத நம்பிக்கையும், அசட்டுத் துணிச்சலும், கடைசி நேரங்களில் சரியாக திட்டமிடாத நிலையுமே தோல்விஅடைய காரணமாக அமைந்துவிடுகிறது.
நோ்மையாக, நியாயமாக, அலட்சியம் தவிா்த்து, சாியான திட்டமிடுதலுடன் நிதானம் கடைபிடித்து, தோல்வியைக் கண்டு துவளாத நிலையால், வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும் என்பதை நினைவில் வையுங்கள், ராஜநடை போடுங்கள்!

❤21👍13🔥8
2025 Grp 4 General English (1).pdf
47.4 MB
🚨Group 4 - 2025🚨
General English Question Paper for PwD
General English Question Paper for PwD
❤8🔥3
Group IV - 2025 Tamil Answer Key for Reference.pdf
5.3 MB
This is only for Reference - Official Answer key is Final
❤7🤔2
அறிவு என்பது
எதைப் பேசுகிறோம்
என்பதில் மட்டுமல்ல...
எதை எப்போது , எப்படிப்
பேசுகிறோம் என்பதிலும்
அடங்கி இருக்கிறது..!!!
நல்லதே நினைப்போம்
*நல்லதே நடக்கும்*.
*நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்*
நாளை அதிகாரிகள் அனைவருக்கும் காலை வணக்கம்

❤34👍11
TNPSC New Where to Study 2025 P.pdf
1.6 MB
GS WTS - Tamil and English
General English Where to study
https://t.me/KarpathuIAS/9968
டிஎன்பிஎஸ்சி தமிழ் எங்கு படிப்பது
https://t.me/KarpathuIAS/9964
General English Where to study
https://t.me/KarpathuIAS/9968
டிஎன்பிஎஸ்சி தமிழ் எங்கு படிப்பது
https://t.me/KarpathuIAS/9964
❤10👏2
வணக்கம்,
(சற்று நீண்ட பதிவு தான் வாசித்துவிடுங்கள்)
குரூப் 4 தேர்வு முடிந்து விட்டது...
"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்பதே போட்டித்தேர்வு மனநிலை எனவே தான் எதிர்பார்ப்புகளை எடுத்து வெளியே வைத்துவிட்டு திறந்த மனதுடன் தேர்வினை அணுக கேட்கிறோம்,
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு கடினமான ஒன்றுதான் மறுக்க முடியாது,
இனி வரும் தேர்வுகள் இந்த மாதிரியான தரத்திற்கு சென்று கொண்டிருப்பதை கடந்த குரூப் 2/2A குரூப் 1 போன்ற தேர்வுகளின் மூலம் உணரலாம்,
இது ஒரு பக்கம் இருக்க YouTube வீடியோக்களும் அது கடமையை செய்கின்றது தமிழ்நாட்டில் நடத்திய தேர்வுகளிலே இது போன்றதொரு தேர்வினை கண்டதில்லை என்கிறது சில வீடியோக்கள்,
இந்த கருத்துகளை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம்,
TNPSC ன் விடை வெளிவரட்டும் Challenge செய்வதற்கு உரிய வினாக்களை செய்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்லுங்கள்,
குரூப் 2/2A தான் அது ..
நீங்கள் புலம்பினாலும் போராடினாலும் படிக்கத்தான் வேண்டும் இம்முறை படிப்பினைகளை மனதில் நிறுத்துங்கள்
தேர்வர்கள் இனி என்ன செய்ய வேண்டும்..
1) யார் சொன்னாலும் சரி அடிப்படைகள் பள்ளி புத்தகங்களில் தான் உள்ளன அதில் தெளிவாகாமல் எவ்வளவு Other sources படித்தாலும் TNPSC க்கு பலன் தராது நினைவில் கொள்ளுங்கள்,
2)முற்றிலும் பள்ளி பாடபுத்தகங்கள் மட்டுமே படிப்பேன் வேறு ஏதும் படிக்க நேரமில்லை அல்லது விரும்பவில்லை என்பதும் தவறு
3) உங்களுக்கான Standard source களை நிர்ணயித்து கொண்டு அதன்படி தயாரிக்கத் தொடங்கிடுங்கள்(எது Standard source என்பதை விளக்கமாக தனியே பதிவிடுவோம்),
4) கேட்பதற்கு பழையதாக இருந்தாலும் ஒரு உண்மை சொல்லியாக வேண்டும்,சிலபஸ் மற்றும் பழைய வினாத்தாள் தான் அது (இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தனிக்கதையாக பார்க்கலாம்),
5) Test series ன் முக்கியத்துவம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் எவ்வளவு பேர் நடைமுறையில் அதை கொண்டுவருகிறார்கள் என்றால் மிக அரிதானவர்களே(பயிற்சி தேர்வுகளின் இரகசியம் அரிய வேண்டுமெனில் அரசுப்பணியில் இருந்து அடுத்தகட்ட தேர்வுகளுக்கு தயாராகி வரம் நண்பர்களிடம் கேட்டுபாருங்கள் )
எத்தனை தேர்வுகள் எந்த கடின தன்மையுடன் வந்தாலும் மேற்சொன்னவை தான் அடிப்படைகள் இவற்றில் தெளிவடையாமல் யாரை விமர்சித்தும் நேர விரயம் செய்யாதீர்கள்
இவை எல்லாம் முறையாக செய்தும் நீங்கள் வெற்றியை தவற விடுகிறீர்கள் என்றால் ஒன்று தான் காரணமாக இருக்க முடியும் அது தான்
*மனநிலை*
எப்படி படித்தாலும் TNPSC மூளை குளம்பிப்போய் தான் கேள்விகள் கேட்கும்,குறுக்கு வழியில் உள்ளே நுழைய ஆயிரம் பேர் இருக்கிறார்கள்,விடைத்தாள் கசிய வாய்ப்புள்ளது என இது போன்ற மன ஓட்டங்கள் உங்களுக்குள் இருப்பது ஒரு போட்டித்தேர்வருக்கு ஏற்புடையதல்ல, இந்த மனநிலையில் இருந்து வெளிய வந்துவிடுங்கள் உழைத்தால் பலன் உண்டு என அந்த நம்பிக்கையை மட்டும் அதிகப்படுத்திடுங்கள்...
அதுவே ஆகச்சிறந்த உண்மையும் கூட
எழுதும் தேர்வு TNPSC யோ UPSC யோ எதுவாயினும் அங்கு உழைப்பிற்கும் உண்மைக்கும் மதிப்புண்டு என ஆழமாக மனதில் கொள்ளுங்கள்
பலவீனமாக இருந்து விடாதீர்கள் Media க்களால் Influence செய்யப்படுவீர்கள்
கட்ஆப் யார் சரியாக சொல்லுவார்கள் என தேடிக்கொண்டிராமல் தேர்வு அறையிலேயே வெற்றியை இறுதி செய்யும் நிலைக்கு தயாராகுங்கள்
அது யாரோ நன்றாக படிக்கும் Topper பார்த்துக்கொள்வார் என நினைக்காதீர்கள் ...
7 முறை UPSC Preliminary தேர்வில் தோற்று கடைசி வாய்ப்பில் அகில இந்திய பணிகளை தட்டிதூக்கியவர்களின் வெற்றி சரித்திரம் விரிந்து கிடக்கிறது தேடி படித்திடுங்கள்...
சராசரி மாணவர்களின் வெற்றிக்கதைகளே போட்டித்தேர்வுகளில் அதிகம் ...
மெல்ல மெல்ல வாசிக்கத் தொடங்கிடுங்கள் விட்டதை விட பெரிதாக பிடித்தாக வேண்டும்,

❤99👍44😁2🔥1