KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.32K photos
24 videos
1.04K files
4.28K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
*🔴 BREAKING | குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் ராஜினாமா*

உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம்.
13👍8👏5
இன்றைய கூட்டுப் பிரார்த்தனை

நமது பாரம்பரியங்களை கடைபிடித்து வரும் அனைவருக்கும் நன்றி

அதிகாலையில் எழுகிறேன் நன்றி இறைவா

உடற்பயிற்சி செய்கிறேன் நன்றி இறைவா

சூரிய உதயத்திற்கு முன் குளிக்கிறேன் நன்றி இறைவா

இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசி உண்கிறேன் நன்றி இறைவா

எட்டு மணி நேரம் உழைக்கிறேன் நன்றி இறைவா

அந்தி மாலையில் நடைப்பயிற்சி செய்கிறேன் நன்றி இறைவா

சூரிய அஸ்தமனத்துக்கு முன் இரவு உணவு உண்கிறேன் நன்றி இறைவா

இரவு 8 மணிக்கு உறங்கச் செல்கிறேன் நன்றி இறைவா

பிரபஞ்சத்திற்கு நன்றி!

எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
33👍6
Answer key challenge -உங்களுடைய பதிவு எண்ணையும் - Application numberயும் நிரந்தர OTR இல் பார்க்கலாம், எடுத்து Ans Key சேலஞ்ச் செய்யவும்
8
TNPSC OMR - Last year G4 OMR Uploaded
12
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
அனைவருக்கும் வணக்கம் நாளை குரூப் 2 / 2a மாதிரி தேர்வு 2
பொது தமிழ் மற்றும் General English அந்தந்த மாணவர்களுக்கு Question pdf 3 PM மணி அளவில்
விளக்கத்துடன் கூடிய விடைகள் pdf 6 PM மணி அளவில் வழங்கப்படும்.
5👍1
பொது தமிழ் மற்றும் General English 200 Questions
10👍3😁1
"எல்லாருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வற்கே செல்வம் தகைத்து"
என்ற திருக்குறளின் மேன்மையை உணர்த்துவதாகும். எல்லோரிடமும் பணிவாக இருப்பது நல்லதுதான். என்றாலும் செல்வம் வந்த பிறகு பணிவாக இருப்பது என்பது மிகவும் உயர்வான காரியம். அதுபோல் எல்லோரும் இருக்கவும் மாட்டார்கள். அப்படி இருப்பவர்களைத்தான் செல்வம் தேடி வந்து சேரும். உலகமும் கொண்டாடி மகிழும்.

வெற்றி வந்தால் = பணிவு அவசியம்...

தோல்வி வந்தால் = பொறுமை அவசியம்...

எதிர்ப்பு வந்தால் = துணிவு அவசியம் ...

எது வந்தாலும் = நம்பிக்கை அவசியம்...!

கற்பது ஐஏஎஸ் = ஜெயம் நிச்சயம்
15👍7
இதற்கு முந்தைய Test Batch ல் இருந்தும் நம்முடைய டெலிகிராம் Quiz ல் இருந்தும் நிறைய கேள்விகள் வந்துள்ளன என்று நான் கூறியிருப்பேன் ஆனால் அதை தேடி தேடி Proof கொடுப்பதில்லை ஏனென்றால் அதற்கான நேரமும் இல்லை அதற்கு ஒரு உதாரணம் டிஎன்பிஎஸ்சியில் குரூப் 4 கேட்ட கேள்வி 👆🏻👆🏻👆🏻 நம்முடைய டெலிகிராம் Quizல் இடம் பெற்றுள்ளது இதுவும் எதேச்சையாக திருக்குறள் pdf தேடும் போது கிடைத்ததாக மாணவர்கள் கூறினார்கள் அவ்வளவுதான்...

நம்முடைய வேலையை சரியாக செய்து விட்டு பலன் வருமா வராதா என்று பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை

வேலையை மட்டும் செய்தால் போதும் வேலையை மட்டும் செய்தாலே போதும்.👍
20👍4🔥3
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
Test 3 - Topics
3👍3
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
Test 3
1
உங்களுக்கு நீங்களே ஆதரவு கொடுங்கள்....
உங்களுடைய முயற்சிகளை நீங்களே பாராட்டுங்கள்...

உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள்...
இதுவே சிறந்த வாழ்க்கை முறையாகும்..!!

உங்களை ஊக்குவிக்க கற்பது ias என்றும் பக்கபலமாக இருக்கும்.

Support yourself...
Appreciate your efforts...
Encourage yourself...
This is the best way to live life..!!

Always we Karpathu IAS with you for encouraging your all good things.

சிந்தித்து செயலாற்றுவோம்!
21
TNPSC GROUP 2 - FUTURE BATCH - 2025
பள்ளி பாட புத்தகம் முதல் ஓலைச்சுவடி வரை ராட்சத கூற்று காரணம் கேள்விகள்



பொது தமிழ் பொது அறிவு அட்டவணை
https://drive.google.com/file/d/1w4Kp7f06BRTvlkoCnS6DJYKYJloKdutw/view?usp=drive_link

GENERAL ENGLISH WITH GS SCHEDULE
https://drive.google.com/file/d/1LTCV1hXtoG5d8YASoO6sd6jUCL_UMuda/view?usp=drive_link


பொது தமிழ் QUESTION 1
https://drive.google.com/file/d/1IUEz05sZTVo46jJ8qwn3cUG-MqyCggTX/view?usp=drive_link
பொது தமிழ் ANSWER 1
https://drive.google.com/file/d/18uPlcNSJXeaob0GU8mnArE3lfFF2brJv/view?usp=drive_link

GENERAL ENGLISH QUESTION 1
https://drive.google.com/file/d/1Xdl6tFkS3QMHeGGmdcosGwWIpn5gxbJX/view?usp=drive_link
GENERAL ENGLISH ANSWER 1
https://drive.google.com/file/d/1V2JmOcm6_UzfSnrOivJaZGfkuOyeIITp/view?usp=drive_link


GENERAL STUDIES ANSWER 1
https://drive.google.com/file/d/18uPlcNSJXeaob0GU8mnArE3lfFF2brJv/view?usp=drive_link


ஒட்டுமொத்தமாக அனைத்து தகவல்களும் / ALL DETAILS -
https://drive.google.com/drive/folders/1TGTFwexNadibY3qbOBJrBYO8O6-w7Nd_?usp=drive_link
11