🔴Live class 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
https://youtube.com/live/0kURYTJ_PWA?feature=share
Sep 10, 2025, 7:00 PM
Sep 10, 2025, 7:00 PM
Sep 10, 2025, 7:00 PM
Download PDF
https://t.me/KarpathuIAS/10416
https://youtube.com/live/0kURYTJ_PWA?feature=share
Sep 10, 2025, 7:00 PM
Sep 10, 2025, 7:00 PM
Sep 10, 2025, 7:00 PM
Download PDF
https://t.me/KarpathuIAS/10416
YouTube
🔴LIVE 🎯குரூப் 2 தமிழ் Full Test 3 | Karpathuias
🎯 TNPSC Group 2 தமிழ் Full Test | Karpathu IAS
இந்த வீடியோவில் TNPSC Group 2 தேர்வுக்கான முழுமையான பொதுத்தமிழ் (General Tamil) மாதிரி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
Group 2, Group 2A, Group 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான General Tamil பகுதிக்கு இந்த தேர்வு…

❤5🥰1
𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
அத்தனைக்கும்
தீர்வு உண்டு..
தீர்வு என்பது
நாம் தீர்மானித்தபடி அமையாது...
காலம் தீர்மானிக்கும்படி
தான் அமையும்.
அத்தனைக்கும்
தீர்வு உண்டு..
தீர்வு என்பது
நாம் தீர்மானித்தபடி அமையாது...
காலம் தீர்மானிக்கும்படி
தான் அமையும்.
👍23❤18
ஆறுதல் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் உங்களை நீங்களே கூர்மைப்படுத்திக் கொள்வதற்கு சவாலை நோக்கி வேண்டுமென்றே அடியெடுத்து வைக்க வேண்டும். அட்ரினலினைத் தூண்டும், உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தாத, உங்கள் முழு கவனத்தையும் கோரும். அதுதான் வளர்ச்சியினை ஏற்படுத்தும், எளிதாகப் பாதுகாக்கப்பட்ட நிலையில் அதை அடைய முடியாது.
So Get out from your Comfort Zone
So Get out from your Comfort Zone
❤14
Discuss this Question
தந்தை மற்றும் மகனின் வயதுகளின் கூட்டுத்தொகை 60. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப் போல ஐந்து மடங்கு. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மகனின் வயது?
The sum of ages of father and son is 60. Six years ago, the father's age was five times the son’s. Son’s age after 6 years?
A) 12.5
B) 18.5
C) 20
D) 22

❤5👍5🔥1
எவ்வளவோ திறமைகள் உங்களுக்கு இருந்தாலும்,
அதில் மிகவும் முக்கியமாக நீங்கள் வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமை,
உங்களுடைய மனதை உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மட்டும் தான்.
இனிய இரவு வணக்கம்.
அதில் மிகவும் முக்கியமாக நீங்கள் வளர்த்துக் கொள்ளக் கூடிய திறமை,
உங்களுடைய மனதை உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மட்டும் தான்.
இனிய இரவு வணக்கம்.
👍30❤11🔥9
டெட் தேர்வு தொடர்பான சீராய்வு மனு வருகிற 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் செய்யப்படும் வாதங்களுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
❤4
கற்பது என்பது உணவு உண்பது போன்றது.
நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது ஒரு பெரிய விஷயமில்லை.
நீங்கள் எவ்வளவு ஜீரணிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
- இப்படிக்கு உங்கள் கற்பது ஐஏஎஸ் யூடியூப் சேனல்
நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது ஒரு பெரிய விஷயமில்லை.
நீங்கள் எவ்வளவு ஜீரணிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
- இப்படிக்கு உங்கள் கற்பது ஐஏஎஸ் யூடியூப் சேனல்
👍10❤3🥰1