KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.39K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Group 2 -2025 FUTURE BATCH TM
KIAS Group 2 Full Mock Test 2 (GS GT) Question P.pdf
28.5 MB
👍54
Which literary figure won the 2025 International Booker Prize for their work "Heart Lamp"?
"ஹார்ட் லாம்ப்" என்ற படைப்பிற்காக 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்ற இலக்கியவாதி யார்?
Anonymous Poll
20%
A) Vinod Kumar Shukla / வினோத் குமார் சுக்லா
48%
B) Banu Mushtaq / பானு முஷ்டாக்
24%
C) Vishnupuram Saravanan / விஷ்ணுபுரம் சரவணன்
7%
D) Lakshmi Har / லட்சுமி ஹர்
2🥰1
📢 மிகவும் மகிழ்ச்சியான செய்தி
TNUSRB SI தேர்வு தேதி டிசம்பர் 21.12.2025 🔥🔥🔥🔥🔥🔥🔥
4
Group 2 -2025 FUTURE BATCH TM
Group_2_Important_100_CA_2025_குரூப்_2_முக்கியமான_100_CA_P.pdf
28/9/2025 நடக்கும் குரூப் 2/2a தேர்வுக்கான தமிழ்நாட்டின் மிக முக்கிய பாலிசி நோட்ஸ் மற்றும் நடப்பு நிகழ்வுகள் உள்ளடக்கிய மிக மிக முக்கிய 100 கேள்விகள் விளக்கத்துடன் உள்ளது.
3
IMP 100 CA QUESTIONS
https://t.me/KarpathuIAS/10460

விருதுகள் மற்றும் தரவரிசை


ஸ்வச் சர்வேக்ஷன் 2024–25: இந்தூர் தொடர்ந்து 8வது ஆண்டாக தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டது.

சாகித்ய அகாடமி விருதுகள்: தமிழுக்கான பால சாகித்ய புரஸ்கார் விஷ்ணுபுரம் சரவணனுக்கும், யுவ புரஸ்கார் லட்சுமி ஹருக்கும் வழங்கப்பட்டது.

நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீடு: 2025 அறிக்கையில் 167 நாடுகளில் 99வது இடத்தைப் பிடித்த இந்தியா முதல் முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு: இந்தியாவின் பாஸ்போர்ட் தரவரிசை 77வது இடத்திற்கு முன்னேறியது, 59 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது. சிங்கப்பூர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025: இந்தியா 148 நாடுகளில் 131வது இடத்தைப் பிடித்தது, இது குறிப்பிடத்தக்க பாலின வேறுபாட்டைக் குறிக்கிறது.
9
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் நாளை மறுநாள் 28.09.25 காலை நடைபெற உள்ளன;

தமிழகம் முழுவதும் 1,905 மையங்களில் 5,53,634 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்
9
Tomorrow Group 2 /2a Exam All the best to all Aspirants
👍255
அனைவருக்கும் வணக்கம் கரூரில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய துயர சம்பவத்தை தொடர்ந்து நாளை கரூர் முழுக்க கடைகள் அடைத்து இருக்கும் என்று வியாபார சங்கம் கூறியுள்ளது.

அதே சமயத்தில் முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கரூர் செல்வதால் நாளை நடக்கவிருக்கும் TNPSC GROUP 2 தேர்வுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்கூட்டியே சொல்லுங்கள்.

என்னால் தனித்தனியாக மாணவர்களுக்கு ரிப்ளை செய்ய முடியவில்லை.
👍166