KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.43K photos
25 videos
1.08K files
4.38K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
TNPSC Group 2 Mains

India’s Fiscal Federalism in the Post-GST Era
ஜிஎஸ்டிக்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவின் நிதி கூட்டாட்சி

இன்றைய மெயின் வகுப்பு வீடியோவில் விவாதிக்கப்படும்
👍43👏1
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🔥

பாதுகாப்பாகவும் மன நிறைவுடனும் கொண்டாடுங்கள்.

அடுத்த வருடம் நிச்சயம்
அரசு அதிகாரியாக கொண்டாடலாம்.

Happy deepawali to all.
21🙏10🎉8
உங்கள் வாழ்க்கை வான வேடிக்கைகளை போல பிரகாசமாகட்டும்.
எதிர்மறை எண்ணங்கள் பட்டாசு போல வெடித்து சிதறட்டும்.

விளக்குகளைப் போல ஒளிர் மிளிரட்டும் வாழ்க்கை மலரட்டும்.

அடுத்த வருடம் நிச்சயம் அரசு அதிகாரியாக தீபாவளி கொண்டாடலாம் இப்படிக்கு கற்பது ஐஏஎஸ்.
20👍3
தீபாவளி முடிந்ததும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்
நாளை காலை உங்களுக்கு GROUP 4 / GROUP 2,2A —- ஒரு நல்ல Schedule யுடன் வருகிறேன்
ஒரு வருட கேள்வி Schedule. ONE YEAR BATCH
34👏6👍2
நல்ல தமிழ் எழுத வேண்டுமா என்ற புத்தகத்திற்கு முடிந்த குரூப் 2,2A தேர்வில் 8 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
6
குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது.

ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது.

கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

3,935 பணியிடங்களுக்கு சுமார் 11 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியிருந்தனர்.

அப்படி என்றால் ஓவர் ஆல் ரேங்கிங் 4000 க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே உறுதியாக வேலை கிடைக்க 80 சதவீத வாய்ப்பு உண்டு.

அப்பவும் 20% வாய்ப்பு இல்லை ஏனென்றால் உங்களுடைய கம்யூனிட்டி சார்ந்த மதிப்பெண் சரியாக இருந்தாலும் அதில் உள்ள மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை பொறுத்து மாறுபட வாய்ப்பு உண்டு.
28🙏5
Tnpsc success story - ZERO TO HERO | how to study group 4 | must watch tnpsc aspirants
3🤔3