Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
உலகத்தையே வெல்லும் சக்தி உனக்குள்ளே இருந்தாலும், நீ வெல்லும் வரை இந்த உலகம் உன்னை வேடிக்கையாகக் கூட பார்க்காது.
அதே நீ வென்று விட்டால்,கோமாளியாக இருந்தால் கூட உன்னைக் கடவுளாகப் பாவிக்கும்.
ஆகவே தோல்வியின் போது கற்றுக் கொண்டப் பாடமெனும் கற்களை
வெற்றிக்கான பாதைகளின் பள்ளங்களில் வெற்றிகரமாக
போட்டு நிரப்பு.
அது போல் முன்னேற வேண்டுமானால் பிறர் முதுகில் இடம் தேடாதே. தன்னார்வம் கொண்ட கால்கள் தாண்டி வரும் தடைகளை
கருமமே கண்ணாகக் காரியத்தை காலமெல்லாம் முயற்சித்தால்
பொன்னான எதிர்காலம் புலப்படும் நாள் தூரமில்லை உணர்ந்து கொண்டு முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

❤11👍7🙏5🥰1
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
November 1-5 CA 2025b.pdf
4.2 MB
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
November 1-5 CA 2025 tamilb.pdf
5.1 MB