KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.55K photos
26 videos
1.14K files
4.48K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Admission Open Dec 16 - Last Date ...
Join Soon -
TEST-1 Coming Sunday (Dec 21)
🔥5
🔥TNPSC EXAM REMINDER🔥17.12.2025

TNPSC GROUP I Preliminary (06.09.2026) - 264 Days

TNPSC GROUP II and IIA Preliminary (25.10.2026) - 313 Days

TNPSC GROUP IV (20.12.2026) - 369 Days

——————————————————-
நோட்டிபிகேஷன் இல் இருந்து தேர்வுக்கு எத்தனை நாட்கள்

Group 1: Notification June 23, 2026. Gap to exam (Sept 6) is ~75 days.

Group 2: Notification Aug 11, 2026. Gap to exam (Oct 25) is ~75 days.

Group 4: Notification Oct 6, 2026. Gap to exam (Dec 20) is ~75 days.
8
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை..

ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை..

👑


ஒரு முறை வந்தால் அது கனவு.😌!

இரு முறை வந்தால் அது ஆசை..💫!

பல முறை வந்தால் அது லட்சியம்💪.🏆

👍👍👍👍👍👍👍👍👍👍👍
👍2714🔥2🙏1
Maths sum - Simple Interest / தனி வட்டி

Try to answer
👍62
KARPATHU IAS Academy Official
https://youtu.be/qQo_dqeeCAE
ரூ. 1586 என்ற தொகை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது; அந்தப் பகுதிகள் முறையே 5% ஆண்டு வட்டி விகிதத்தில் 2, 3, மற்றும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சமமான தொகைகளாக மாறுகின்றன.
5
ரூ. 4,000 என்ற தொகையானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒன்று 3% வட்டிக்கும் மற்றொன்று 5% வட்டிக்கும் கொடுக்கப்படுகிறது. இரண்டு முதலீடுகளிலிருந்தும் கிடைக்கும் மொத்த ஆண்டு வட்டி ரூ. 144 எனில், 3% வட்டிக்கு விடப்பட்ட தொகை எவ்வளவு?
Anonymous Poll
10%
(A) Rs. 2,500
27%
(B) Rs. 2,700
50%
(C) Rs. 2,800
6%
(D) Rs. 3,000
1%
(E) Answer not known
6%
answer explained in video - search karpathuias in youtube
6