KARPATHU IAS Academy Official
37.2K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.51K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
தங்கள் இருக்கைகளுக்கு தாமதமாக வரும் எம்.பி.க்கள் இனி வருகை தராதவர்களாகக் குறிக்கப்படுவார்கள். சிறந்த ஒழுக்கத்திற்காக நாடாளுமன்றம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், நிகழ்ச்சி இல்லை என்றால் சம்பளம் இல்லை என்று பொருள்!
4
Which is the highest peak that can only be found in India?
இந்தியாவில் மட்டும் இருக்கக்கூடிய உயரமான சிகரம் எது?
____
இன்று பிப்ரவரி 17 தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது நமது டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இது பயன் அளிக்குமா என்றால் இந்த அரசாங்கம் தொடர்ந்தால் நிச்சயம் கேள்விகள் வரும் இல்லையென்றால்

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? . Explain interim budget.
என்று கேள்வி வரலாம்.
2
Daily 20 CA Question - Feb18.pdf
539 KB
தினமும் 20 நடப்பு நிகழ்வு கேள்விகள் விடைகள் வீடியோவில் உள்ளது. Tamil and English
3