https://youtube.com/shorts/z_hM491SuiM?si=81Jwldh4mNBMPc6m
நமது கற்பதையே எஸ் யூட்யூபில் பலமுறை கூறியிருக்கிறேன் தமிழர்களின் கப்பல் கட்டும் திறமை என்ன என்று இப்போது உண்மையிலேயே அதற்கு சான்றுடன் ஒரு வீடியோ வந்துள்ளது தயவு செய்து பாருங்கள் 4000 tonnes எடை இருக்கக்கூடிய ஒரு கப்பல் கட்டிய தமிழன் இன்று வரை பெருமை தான் 80 மீ மேல் நீளமான கப்பல்.

YouTube
tamil history #ship #sea #ocean #shipbuilding #tamil #tamilnadu #history #ancient #boat #fisherman
#Tamil #Tamildesiyam#Tamilhistory #History #Tamilnadu #TN #Ancient #Tamilcivilisation #Tamiltradition #Tamilculture #Temples #Ancienttamil #Ancie...
❤3
🔴 தேர்தல் தேதி அறிவிப்பு: உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள்!
அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு அரசு எந்த புதிய அறிவிப்பும் வெளியிட முடியாது.
அரசு சார்பில் ஏற்கனவே இருக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கலாம், புதிய பணிகளை தொடங்க முடியாது.
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க அரசு அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் களத்தில் இறங்கும்.
கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம்.
அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை வைக்கக்கூடாது - இந்திய தேர்தல் ஆணையம்.
பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்படும்.
அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தரக்கூடாது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு கொண்டு மூடப்படும்.
சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படும்.
உரிய ஆவணங்களின்றி அதிகளவிலான பணம், நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியாது - இந்திய தேர்தல் ஆணையம்.

👍12❤4
மீண்டும் எல்லா மாணவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் நடப்பு நிகழ்வுகள் தான் உங்களை வெற்றியாளராக மாற்றும் தினமும் நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும் நமது வகுப்பை மட்டும் பாருங்கள் போதும்.
Which is the most important reason to consider India as a secular state?
இந்தியா மதசார்பற்ற நாடு என கூறுவதற்கு எது முக்கிய காரணம்? #TNPSCPYQ2024

Anonymous Poll
6%
(A) Government works for the welfare of people of all religions அனைத்து மதத்தினருக்கும் அரசாங்க வேலை
12%
(B)Minority religions are given special protection மத சிறுபான்மையினருக்கு சிறப்பு பாதுகாப்பு
61%
(C) Peoples of different religions live in India பல்வேறு மதத்தை சார்ந்த மக்கள் வசிக்கின்றார்கள்
20%
(D) Religion is separated from politics மதம் என்பது அரசியலில் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது
0%
(E) Answer not known விடை தெரியவில்லை
https://youtube.com/playlist?list=PLauvYEDRPYUlJ_QA601792IoyuB4lqrNI&si=GI1l_sIh9wZ0IrgN
Current Affairs 2026
பொது அறிவை நடப்பு நிகழ்வுகள் வாயிலாக அறிந்து கொள்ள தினமும் 30 கேள்விகள் படித்தால் போதும் டிஎன்பிஎஸ்சி பிரிலிம்ஸ் வெற்றி பெறலாம்

❤6
https://youtube.com/live/vXM7K-tAyy0?feature=share
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
Mar 17, 2026, 8:00 AM
YouTube
🎯தினமும் 30 கேள்விகள் Current Affairs March16 | Tamil & English | Karpathu IAS
🔴 Live – Daily Current Affairs | March16, 2026 | Tamil
இந்த LIVE வகுப்பில் March16, 2026 தேதிக்கான முக்கிய Current Affairs செய்திகள் TNPSC, RRB, SSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்காக தமிழில் விளக்கப்படுகின்றன.
📌 Today’s Coverage:
• தேசிய & சர்வதேச…

🔥 TNPSC 2026 – இன்று கேட்கும் முக்கிய 5 Current Affairs
March 18 Current Affairs | TNPSC முக்கிய 5 கேள்விகள் | Tamil and English
@Karpathuias
Live at 8:30 AM
READY - STUDY - JOIN

https://youtube.com/live/upketstWLVo?feature=share
🎯March 18 Current Affairs | TNPSC முக்கிய 5 கேள்விகள் | Tamil and English
Mar 19, 2026, 8:30 AM