Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
TNPSC Group 2 2026 Model Question Paper 3 p.pdf
13.8 MB
❤3
"பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு" இப்பாடல் வரியில் - 'பணை' என்னும் சொல்லின் பொருள்
தருக?
தருக?
Anonymous Quiz
9%
முத்து
71%
மூங்கில்
11%
மரம்
10%
காற்று
❤5
கோவில்களில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப்பெறும் மரபு யார் காலத்தில்
தொடங்கியது?
தொடங்கியது?
Anonymous Quiz
23%
இராசராசன்
12%
விசித்திர சித்தன்
18%
இராசேந்திரன்
47%
இரண்டாம் குலோத்துங்கன்
❤5👍2
லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ்,
சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம் கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில், கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?
சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம் கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில், கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?
Anonymous Quiz
26%
இந்தூர்
21%
கான்பூர்
36%
ஹைதராபாத்
17%
நாக்பூர்.