KARPATHU IAS Academy Official
37.9K subscribers
1.69K photos
35 videos
1.18K files
4.69K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
'நொந்தவன்' வாழ்க்கையை
படிப்பினையாய் எடுத்துக்கொள்..

https://t.me/TNPSC21days

'உயர்ந்தவன்' வாழ்க்கையை
குறிக்கோளாய் எடுத்துக்கொள்..!!

அடுத்தவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது
நம்முடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதே புத்திசாலித்தனம்..!
group 1 prelims result.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. list ல number வராதவங்களுக்கு இந்த உலகம் முடிஞ்சு போகல..பாத்துக்கலாம்..இன்னைக்கு ஒரு நாள் நம்ம விதியை தீர்மானிக்காது..தைரியமா அடுத்தது என்னனு பாருங்க..
இறப்பு நடந்த வீடுகளே இயல்புக்கு திரும்புறது தான் யதார்த்தம்..this shall too pass..இதுவும் கடந்து போகும்..அடுத்த முயற்சிக்கு வெறித்தனமா தயார் ஆகுங்க..
more strength to u all

We will be there with u as always
👍1