ஒரு மளிகை கடைக்காரர் ரூ.2.04/ கி.கி. கோதுமையையும் ரூ.2.88/ கி.கி. கோதுமையையும் எந்த விகிதத்தில் கலக்கினால் கிலோ கிராமிற்கு ரூ. 2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்? #Karpathuias
Anonymous Quiz
18%
3:4
36%
5:3
36%
3:2
11%
2:3
👍9
தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் என்று பறவைகள் வலசைபோதலை பற்றிக் கூறியவர்
Anonymous Quiz
3%
பாரதிதாசன்
85%
சத்திமுத்தப்புலவர்
4%
பாரதியார்
9%
சலீம் அலி
👍1
M.G.R Nutritious Meal scheme was started in the year ______ / எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு.
Anonymous Quiz
8%
1992
70%
1982
18%
1972
4%
1962
👍1
சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும்
சரியான நேரத்தில் எதிர்பார்த்தபடியே நடக்கலாம்.
சில நேரங்களில் நடக்காமலும் போகலாம்.
எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.
இங்கு சூழ்நிலைகளும் சரி நமது மனமும் சரி மாறிக்கொண்டே தான் இருக்கும்.
ஆகவே நடப்பதை ஏற்றுக்கொண்டு
நதி போல நகர்ந்து கொண்டே இருங்கள்!
தேங்கிய நீரை விட ஓடும் நீருக்கே மதிப்பு அதிகம்!
உங்கள் வாழ்வில் உங்கள் திட்டத்தை விட
உங்களை படைத்தவனின் திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.
முழுமையாக இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.
நீங்கள் நினைப்பதை விட மிகச் சிறப்பாக வாழ்வீர்கள்!
*இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்* 💐
*வாழ்க வளமுடன் நலமுடன்* 🙏

👍48❤12
Junior Analyst - Drugs Testing Laboratory.pdf
2.7 MB
Junior Analyst - Drugs Testing Laboratory.pdf
👍2
Research Assistant in the.pdf
2.5 MB
Research Assistant in the.pdf
நெற்கட்டும் செவ்வலை பூலித்தேவர் மீண்டும் எப்போது கைப்பற்றினார்?
Anonymous Quiz
7%
1759
26%
1761
58%
1764
10%
1767
🔥7👍2👏2😁1