🔴2024 GROUP-4 🎯Batch
Integrated G4/1/2 Class Schedule for Test 1
All Classes and Test are conducted in Both Tamil and English
அனைத்து வகுப்புகளும் தேர்வுகளும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகிறது
அனைத்து வகுப்புகளும் தேர்வுகளும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகிறது
👍5
6th std இயல் ஒன்று இன்பத்தமிழ் (Lesson 1) Test
Time 7.00 PM
Karpathuias Telegram
Time 7.00 PM
Karpathuias Telegram
கீழே இருக்கும் கேள்வி போல தான் நேரடி தேர்வு நடைபெறும் தினமும் தமிழ் தேர்வுகள்
👍11
1. சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.
Anonymous Quiz
18%
அ) பாரதியார்
75%
ஆ) பாரதிதாசன்
6%
இ) சுரதா
1%
ஈ) கவிமணி
👍2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் —— இவ்வடிகளிலிலுள்ள விளைவு என்று சொல்லின் பொருள் யாது?
@Karpathuias
@Karpathuias
Anonymous Quiz
21%
A) உருவாக்கிய
70%
B) வளர்ச்சி
7%
C) மக்கள் குழு
2%
D) சோர்வு
👍1
Q2. இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் இவ்வடிகளிலிலுள்ள நிருமித்த என்று சொல்லின் பொருள் யாது?
Anonymous Quiz
5%
A) மக்கள் குழு
3%
B) சோர்வு
89%
C) உருவாக்கிய
4%
D) வளர்ச்சி
👍2
👍1
Q4. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்
Anonymous Quiz
3%
அ) பாரதியார்
91%
ஆ) பாரதிதாசன்
5%
இ) சுரதா
1%
ஈ) கவிமணி
Q5. பாரதிதாசன் தொடர்புடைய பின்வரும் கூற்றுகளில் எது சரி ?
1. பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்.
2. பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரைத் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
3. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான கருத்துகளை பாடுபொருளாகப் பாடியுள்ளார்.
Poll 👇🏻👇🏻👇🏻

👍17
1. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
Anonymous Quiz
1%
அ) பாரதியார்
2%
ஆ) பாரதிதாசன்
94%
இ) பெருஞ்சித்திரனார்
3%
ஈ) கவிமணி
👍1
2. நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- எனக் கூறியவர்
Anonymous Quiz
72%
A) மாணிக்கம்
14%
B) சுப்புரத்தினம்
8%
C) வாணிதாசன்
6%
D) காசி ஆனந்தன்
👏2
3. தமிழ்க்கும்மி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
8%
A) கொய்யாக்கனி
9%
B) பாவியக்கொத்து
79%
C) கனிச்சாறு
4%
D) நூறாசிரியம்
👍7👏1