Q12. தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! - எனக் கூறியவர்?
Anonymous Quiz
34%
A) பெருஞ்சித்திரனார்
16%
B) பாரதிதாசன்
41%
C) வாணிதாசன்
9%
D) பாரதியார்
Q15 பெருஞ்சித்திரனார் தொடர்பான கூற்றுகளை கவனி?
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் ஆகும்.
2. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம், முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
3. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரின் கனிச்சாறு என்ற நூல் தமிழுணர்வு நிறைந்த பாடல்களை கொண்டது.
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் ஆகும்.
2. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம், முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
3. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரின் கனிச்சாறு என்ற நூல் தமிழுணர்வு நிறைந்த பாடல்களை கொண்டது.
Q16. தவறான கூற்று எது?
Anonymous Quiz
4%
A) தொல்காப்பியர் உலக உயிர்களை ஓரறிவு -ஆறறிவு வரை வகைப்படுத்தினார்.
9%
B) தினையளவு போதா சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்- திருவள்ளுவமாலை
11%
C) தினையளவு போதா சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்- கபிலர்
76%
D) ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் – திருக்குறள்
Q19. தமிழ்மொழி தொடர்பான கூற்றில் பொருத்தமற்றது எது?
Anonymous Quiz
73%
A) என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - பாரதிதாசன் பாரதியார்
6%
B) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் - பாரதியார்
5%
C) தொல்காப்பியம் - தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல்
16%
D) தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன
🤔2
Q20. தமிழ்மொழி தொடர்பான கூற்றில் தவறானது எது?
Anonymous Quiz
12%
A) ..... தமிழன் கண்டாய் - அப்பர் தேவரம்
65%
B) செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் - பாரதியார்
10%
C) தமிழென கிளவியும் அதனோ ரற்றே - தொல்காப்பியம்
13%
D) இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு - சிலப்பதிகாரம் (வஞ்சி)
👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Tomorrow 26.12.23 Test time - 7:00 to 7:30 PM
6th std iyal 2
Don't miss
Follow @Karpathuias
for Daily Test
6th std iyal 2
Don't miss
Follow @Karpathuias
for Daily Test
👍4
இங்கு மின்சாரம் இல்லை.
ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
KARPATHU IAS Academy Official ™∞
இங்கு மின்சாரம் இல்லை. ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
மின்சாரம் வந்துவிட்டது இருந்தபோதிலும் இன்று 8:30 PM அளவில் தேர்வு நடைபெறும்
👍6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM