Q10. உண்மை கண்டறி
ஊக்கம் வெற்றி தரும் - எனக் கூறியவர்
ஊக்கம் வெற்றி தரும் - எனக் கூறியவர்
Anonymous Quiz
7%
A) பெருஞ்சித்திரனார்
5%
B) பாரதிதாசன்
82%
C) நெல்லை சு.முத்து
5%
D) பாரதியார்
👍1
Q12. ஓய்வற உழை ஒளடதமாம் அனுபவம்
என்ற அடியில் "ஔடதம்" என்ற சொல்லின் பொருள்
என்ற அடியில் "ஔடதம்" என்ற சொல்லின் பொருள்
Anonymous Quiz
1%
A) இனிப்பு
94%
B) மருந்து
4%
C) அறிவு
1%
D) உணவு
😁1
Q13. நெல்லை சு.முத்து அவர்கள் பணியாற்றிய இடங்களில் பொருத்தமற்றது எது?
Anonymous Quiz
6%
A) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
7%
B) சதீஷ்தவான் விண்வெளி மையம்
77%
C) பாபா அணு ஆராய்ச்சி மையம்
10%
D) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
👍2
Q15. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
Anonymous Quiz
86%
A) ஔடதமாம்
2%
B) ஔடதம்ஆம்
6%
C) ஔடதமம்
6%
D) ஔடதாம்
👍1😁1
Q16. வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - எனக் கூறியவர் / கள்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் - எனக் கூறியவர் / கள்
Anonymous Quiz
2%
A) அப்துல் கலாம்
19%
B) நெல்லை சு.முத்து
69%
C) பாரதியார்
9%
D) பாடநூல் ஆசிரியர் குழு
👍1
Q18. நாளை மனிதன் கோள்களில் எல்லாம்
நகரம் அமைத்து வாழ்ந்திடுவான் - எனக் கூறியவர் / கள்
நகரம் அமைத்து வாழ்ந்திடுவான் - எனக் கூறியவர் / கள்
Anonymous Quiz
20%
A) அப்துல் கலாம்
31%
B) நெல்லை சு.முத்து
24%
C) பாரதியார்
25%
D) பாடநூல் ஆசிரியர் குழு
👍1
Q19. ரோபோ (Robot) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
Anonymous Quiz
84%
A) காரல் கபெக்
9%
B) ஐசக் அசிமோ
5%
C) ஸ்டீவ் ஆலிவர்
2%
D) ஆடம்
👏1