Maths - Students Question ? இதை எப்படி தீர்ப்பது - விடை என்ன
👍6
KARPATHU IAS Academy Official ™∞
Maths - Students Question ? இதை எப்படி தீர்ப்பது - விடை என்ன
YouTube
Group 4 Maths | சுலப கணிதம் | Karpathuias
Tamil Nadu Public Service Commission
TNPSC
#group4
tnpsc exam
Government job
#TNPSC
TNPSC தேர்வுக்கு நீங்கள் புதியவர் என்றால் கீழே உள்ள TELEGRAM LINK ஐ கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
htt…
TNPSC
#group4
tnpsc exam
Government job
#TNPSC
TNPSC தேர்வுக்கு நீங்கள் புதியவர் என்றால் கீழே உள்ள TELEGRAM LINK ஐ கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
Karpathu IAS Academy TELEGRAM CHANNEL
📚📚💥💥👇🎯🎯🎯👇💥💥📚📚
htt…
📚📚📚📚📚📚📚📚📚📚📚📚🏆
ஏற்றமாக எடுத்து கொள்ளுங்கள் மாற்றங்களை...
ஏமாந்து போகட்டும் தாழ்வு மனப்பான்மை.
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🌹TODAY'S THOUGHT🌹
Don't keep ur dreams in your eyes,
they may fall as tears,
keep them in u r heart beat
may remind you about your dream..
𝔾𝕠𝕠𝕕 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ℍ𝕒𝕧𝕖 𝕒 𝕟𝕚𝕔𝕖 𝕕𝕒𝕪
📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚
👍5
TNPSC - Application Related All Doubts
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
Grievance Redressal Officer
044-25300300 (Extn) 419
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
Grievance Redressal Officer
044-25300300 (Extn) 419
👍4🔥1
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
Live start at 5:45 PM
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
Anonymous Quiz
24%
திருநாவுக்கரசர்
40%
திருஞானசம்பந்தர்
30%
சுந்தரர்
5%
காரைக்கால் அம்மையார்
👍3
யார் இவர்? 1. இவர்ப் பாடிய தேவாரப் பாடல்கள் "பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமுறையாக
வைக்கப்பட்டுள்ளது".
2. திருத்தொண்டர் தொகை நூல் இவருடையது. 3. இவரே பெரிய புராண காப்பியத்தின் தலைவரும் ஆவார்.
வைக்கப்பட்டுள்ளது".
2. திருத்தொண்டர் தொகை நூல் இவருடையது. 3. இவரே பெரிய புராண காப்பியத்தின் தலைவரும் ஆவார்.
Anonymous Quiz
6%
A) அப்பர்
63%
B) சுந்தரர்
20%
C)திருஞான சம்பந்தர்
11%
D) மாணிக்கவாசகர்
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Anonymous Quiz
8%
சிவஞான முனிவர்
38%
பலபட்டடைச் சொக்கநாதர்
46%
அழகிய சொக்க நாதர்
8%
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
Anonymous Quiz
8%
தாமத்தர்
60%
அடியார்க்கு நல்லார்
20%
திருமலையர்
13%
நச்சர்