Group 4 free live questions எப்பிடி இருந்தது | 6th,7th Social
Anonymous Poll
62%
Good, நன்று
38%
Superb, மிக நன்று
👍4🎉2
அமிழ்தமே கிடைத்தாலும் தாம் மட்டும் உண்ணாமல் விருந்தினருக்கும் வழங்கி மகிழ்வர். ஏதுமில்லா நிலையில் விதைத் தினையை உரலில் இட்டு, இடித்து, உணவளித்தசெய்தி எந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Anonymous Quiz
14%
திருக்குறள்
30%
நற்றிணை
10%
நாலடியார்
46%
புறநானூறு
👍5❤3👏2🤔1
இது போன்ற பல கேள்விகள் காணொளிகளாக உள்ளன கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி பார்க்கவும்.