Group 4 free live questions எப்பிடி இருந்தது | 6th,7th Social
Anonymous Poll
62%
Good, நன்று
38%
Superb, மிக நன்று
👍4🎉2
அமிழ்தமே கிடைத்தாலும் தாம் மட்டும் உண்ணாமல் விருந்தினருக்கும் வழங்கி மகிழ்வர். ஏதுமில்லா நிலையில் விதைத் தினையை உரலில் இட்டு, இடித்து, உணவளித்தசெய்தி எந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Anonymous Quiz
14%
திருக்குறள்
30%
நற்றிணை
10%
நாலடியார்
46%
புறநானூறு
👍5❤3👏2🤔1
இது போன்ற பல கேள்விகள் காணொளிகளாக உள்ளன கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி பார்க்கவும்.
பண்படு என்றால் சீர்படுத்துதல் என்பது பொருள். இச்சொல்லை தமிழில் அறிமுகபடுத்தியவர்
Anonymous Quiz
1%
________
3%
________
91%
டி.கே.சிதம்பரநாதநனா
2%
________
3%
கேள்வியை பார்க்கும் போது விடை மட்டுமே கண்களுக்கு தெரிய வேண்டும் மற்ற ஆப்ஷன்ஸ் தெரியவே கூடாது
👍13🔥4
இவர் கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். இவர் எவ்வி குடியில் பிறந்ததால் ____ என அழைக்கப்பட்டார்.
Anonymous Quiz
24%
ஆய்
23%
பேகன்
38%
வேல்பாரி
15%
அதியமான்
👍4