KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Group 4 free live questions எப்பிடி இருந்தது | 6th,7th Social
Anonymous Poll
62%
Good, நன்று
38%
Superb, மிக நன்று
👍4🎉2
அமிழ்தமே கிடைத்தாலும் தாம் மட்டும் உண்ணாமல் விருந்தினருக்கும் வழங்கி மகிழ்வர். ஏதுமில்லா நிலையில் விதைத் தினையை உரலில் இட்டு, இடித்து, உணவளித்தசெய்தி எந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Anonymous Quiz
14%
திருக்குறள்
30%
நற்றிணை
10%
நாலடியார்
46%
புறநானூறு
👍53👏2🤔1
இது போன்ற பல கேள்விகள் காணொளிகளாக உள்ளன கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி பார்க்கவும்.
தெரிந்தால் விடையை பதிவிடுங்கள்

School Book question
👍17
பண்படு என்றால் சீர்படுத்துதல் என்பது பொருள். இச்சொல்லை தமிழில் அறிமுகபடுத்தியவர்
Anonymous Quiz
1%
________
3%
________
91%
டி.கே.சிதம்பரநாதநனா
2%
________
3%
கேள்வியை பார்க்கும் போது விடை மட்டுமே கண்களுக்கு தெரிய வேண்டும் மற்ற ஆப்ஷன்ஸ் தெரியவே கூடாது
👍13🔥4
இவர் கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். இவர் எவ்வி குடியில் பிறந்ததால் ____ என அழைக்கப்பட்டார்.
Anonymous Quiz
24%
ஆய்
23%
பேகன்
38%
வேல்பாரி
15%
அதியமான்
👍4
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புறத்திணைகள் _______ ?
Anonymous Quiz
10%
10
33%
11
52%
12
5%
18
👍2🥰1
தீயினால் சுடப்பட்டவர்கூடப் பிழைக்க முடியும், ஆனால் யார் தப்ப முடியாது என வள்ளுவர் கூறுகிறார்?
Anonymous Poll
33%
பெரியவர்களின் அறிவுரைகளை கேட்காதவர்
10%
பெரியவர்களை அவமதிப்பவர்
19%
பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்
37%
பெரியவர்களை இகழ்ந்து பேசுபவர்
👍3