KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
வங்கத்துப் பரணி , திராவிடத்துப் பரணி, தக்கயாகப் பரணி இயற்றியவர் ??? Full Detail https://youtu.be/m5Lthf7azp0Tamil
March 8 - 2024
அம்மாவாய், தங்கையாய், காதலியாய், மனைவியாய், மகளாய் அடையாள சிறைக்குள் உங்களை அடைத்து அசௌகரியப்படுத்தாமல் பெண்களை அவர்களுக்கு பிடித்த பெண்களாய் வாழ விடுவதே சிறந்தமகளிர் தின பரிசு!


உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் தோழிகள், உங்கள் அலுவலக பெண் சகாக்கள் உள்ளிட்டோருக்கும் நீங்கள் வாழ்த்து கூறலாம்.
11👍6
மகளிர் தின வாழ்த்துக்கள்
இந்த இனிய தினத்தை
ஒரு வெற்றி படியாக
எடுத்து கொண்டு
உங்கள் வாழ்க்கையில் இன்னும்
பல சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
👍8
The rate at which a sum becomes four times of itself in 15 years at simple interest will be
எந்த வட்டிவீதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியில் 15 ஆண்டுகளில் 4 மடங்காக மாறும்?
Anonymous Poll
5%
A) 15%
29%
B) 17 ½ %
51%
C) 20 %
16%
D) 25 %
🥰1