BREAKING
Supreme Court orders SBI to disclose electoral bonds details by March 12.

96வது ஆஸ்கர் விருதுகள்:
• சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'The Zone of Interest' படம் வென்றது.
• உக்ரைன் போரை மையப்படுத்திய '20 Days In Mariupol' படத்திற்கு சிறந்த ஆவணப்பட விருது வழங்கப்பட்டது.
• Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன்.
• சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் சிலியன் மர்ஃபி.
• சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன்.

👍10
👍1
இந்தக் கணிதத்திற்கான விடை தெரியுமா ஒரு நிமிட சாட்கட்டில் வீடியோ பாருங்க
https://youtube.com/shorts/RpaESl_do0Q?feature=share

👏1
பண்ட மாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக உப்பை பெற்றனர். இந்த செய்தியை கூறும் சங்க இலக்கியம்
Anonymous Quiz
49%
எட்டுத்தொகை
20%
பதினெண்கீழக்கணக்கு
3%
திருக்குறள்
28%
பத்துப்பாட்டு
👍3🤔1
ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம், போன்ற நூல்களை எழுதியவர் யார்?
👍4
ஆலி, ஆழி, ஆளி என்பன முறையே தரும் பொருள்?
Anonymous Poll
4%
கடல், சிங்கம், ஒலி
6%
கடல், ஒலி, சிங்கம்
72%
ஒலி,கடல், சிங்கம்
18%
சிங்கம், கடல், ஒலி
👍9