ஆலி, ஆழி, ஆளி என்பன முறையே தரும் பொருள்?
Anonymous Poll
4%
கடல், சிங்கம், ஒலி
6%
கடல், ஒலி, சிங்கம்
72%
ஒலி,கடல், சிங்கம்
18%
சிங்கம், கடல், ஒலி
👍9
இத பாக்காம போயிடாதீங்க ஒரு மார்க் போயிரும்.... 👆🏻👆🏻👆🏻👆🏻
யாருடைய குறளில் வாயுதாரணை என்னும் அதிகாரம் இடம் பெற்றுள்ளது ?
"வரகிரிசிச் சோறும் வழுதுணைங்காய் வாட்டும்" எனும் பாடலை பாடியவர் யார்?
👍7
வெண்டைக்காய்ப் ,
மோர்க்குழம்புக்குப்
இலக்கணக்குறிப்பு ???
மோர்க்குழம்புக்குப்
இலக்கணக்குறிப்பு ???
👍5
தமிழ்த்தொண்டு - இலக்கணகுறிப்பு தருக
Anonymous Quiz
16%
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
17%
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
61%
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
5%
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
👍6
"இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போல வட்டமாய்ப்
புறாக்கள் கூடி இரையுண்ணும்" என்று பாடியவர் யார்?
புறாக்கள் கூடி இரையுண்ணும்" என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
10%
ப.சிங்காரம்
54%
பாரதிதாசன்
32%
அப்துல் ரகுமான்
5%
கண்ணதாசன்
👍6😁3