KARPATHU IAS Academy Official
35.7K subscribers
1.61K photos
30 videos
1.16K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
"வரகிரிசிச் சோறும் வழுதுணைங்காய் வாட்டும்" எனும் பாடலை பாடியவர் யார்?
👍7
வெண்டைக்காய்ப் ,
மோர்க்குழம்புக்குப்

இலக்கணக்குறிப்பு ???
👍5
"இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போல வட்டமாய்ப்
புறாக்கள் கூடி இரையுண்ணும்" என்று பாடியவர் யார்?
Anonymous Quiz
10%
ப.சிங்காரம்
54%
பாரதிதாசன்
32%
அப்துல் ரகுமான்
5%
கண்ணதாசன்
👍6😁3
Maths
Find the ans
Answer Video Published with short cut
👍3
"நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே" - எனத் தொடங்கும் பாடல் வரிகள்
யாருடையவை?
Group 4 Exam
Today - 17.3.2024
Exam Date - 9.6.2024
இன்றிலிருந்து 84 நாட்கள் மட்டுமே உள்ளது
—————————————————————-
2016 hours
84 days
12 weeks
—————————————————————-

Follow Karpathu IAS for daily Target
👍5
Magnetite is an oxide ore of Iron. Its formula is?
மேக்னடைட் ஒரு இரும்பின் ஒரு ஆக்சைடு தாது,
அதன் வாய்ப்பாடு?
A) Fe3O4
B) FeO2
C) Fe3O3
D) Fe3O5
கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
1. நூல் நூற்கும் கதிர்களும், துண்டுத் துணிகளும் கரூரில் கிடைத்திருக்கின்றன.
2. கலிங்கம் மற்றும் பிறவகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்கில் குறிப்புகள் உள்ளன.
3. வியன்னா பாப்பிரஸ் என்ற நூலில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல்கள் உள்ளது.
4. பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.
A) 1, 2, 4 மட்டும் சரி
B) 2, 3 மட்டும் சரி
C) 2, 4 மட்டும் சரி
D) 1, 4 மட்டும் சரி
👍2
Group 4 Exam
Today - 18.3.2024
Exam Date - 9.6.2024
இன்றிலிருந்து 83 நாட்கள் மட்டுமே உள்ளது
—————————————————————-
1992 hours
83 days
11 weeks - 6 days
—————————————————————-

Follow Karpathu IAS for daily Target
👍12