KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
CML_16_2022.pdf
2.3 MB
GROUP 1FINAL RESULTS 🔥
👍2🔥2
New Tamil vocabs
தெரிந்து கொள் புதிய தமிழ் சொற்கள்
👍15
Group 1 exam date : 13.07.2024

Application open -28/03/24
Application end  -  27/04/24


Today - 29.3.2024 to 12.7.2024
3 months + 13 days
15 weeks
105 days only
2520 hours
🔥14👍3
என் வாழ்நாளில் நானாக முயன்று சேர்த்துவைத்துள்ள சொத்துகள் என்னிடமுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்று கூறியவர்
Anonymous Quiz
7%
ராஜம் கிருஷ்ணன்
16%
மார்ஷல் ஏ.நேசமணி
63%
ம.பொ.சிவஞானம்
14%
ஜெயகாந்தன்
👍3👏1
எதைச் சொல்லி
உன்னை
நிராகரித்தார்களோ
அதையே உன்
ஆயுதமாக்கு ..!
👍34🔥12
🙏🙏 ஒன்றிய அரசில் இளநிலை பொறியாளர்(junior engineer) பணி காலியிடங்கள்: 968

Only for Diploma vacancies: 355
Diploma/engineering vacancies: 613

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 18.4.24

தேர்வு நடைபெறும் மாதம்: june 2024

மாத ஊதியம் 56000+

கல்வி தகுதி: Diploma(or) engineering in civil/electrical/mechanical/automobile

வயதுவரம்பு: <32; OBC,SC,ST,PwD பிரிவினருக்கு  தளர்வு உண்டு.

விண்ணப்ப கட்டணம்: rs.100;SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

வலைதள முகவரி ssc.gov.in

தேர்வானது ஆங்கில மொழியில் இருக்கும்.

Exam in objective type only
👍13
இப் பாடலின் ஆசிரியர் யார்?
👍6