தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?
Anonymous Quiz
4%
(A) தேசியக்கொடி
15%
(B) தேசபக்தி
74%
(C) கதரின் வெற்றி
7%
(D) மனோகரன்,
👍2
Who wrote the National Pledge? தேசிய உறுதிமொழி எழுதியவர் யார்?
Anonymous Quiz
8%
A) Rabindranath Tagore
17%
B) Pingali Venkaiah
25%
C) Bakim Chandra Chatterjee
50%
D) Pydimarri Venkata SubbaRao
👍1
தேசிய உறுதிமொழி எழுதியவர் யார்?
Anonymous Quiz
6%
A) இரவீந்திரநாத் தாகூர்.
13%
B) பிங்காலி வெங்கையா.
11%
C) பக்கிம் சந்திர சட்டர்ஜி
70%
D) பிதிமாரி வெங்கட சுப்பாராவ்
👍1
பெரியார் சொல்லுக்கு இணங்க யார், எத்தனை நாளில் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்
Choose the incorrect statements about Governor
1) He was the head of the state government
2) He was appointed by Chief Justice of supreme court
3) His tenure is five years
4) Governor can be impeached by state government
ஆளுநர் பற்றிய தவறான கூற்றுகளை தேர்வு செய்யவும்
1) அவர் மாநில அரசின் தலைவர்
2) அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுகிறார்
3) இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்
4) ஆளுநரை மாநில அரசு பதவி நீக்கம் செய்ய முடியும்
——————————————————————————————
கொஞ்சம் எல்லா கூற்றையும் பார்த்து விடை அளிக்கவும்

👍7
Tamil Question
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
👍1
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்..."- இவ்வரி இடம்பெற்றுள்ள நூல்
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்..."- இவ்வரி இடம்பெற்றுள்ள நூல்
👍3
அன்றாட சமையலில் கூட்டுவனவற்றுள் வயிற்றுச்சூட்டைத் தணிப்பது எது?
—————————-
கூட்டுவனவற்றுள் தொண்டைக் கட்டை அகற்றும் பொருள் எது?
—————————
கூட்டுவனவற்றுள் பித்தத்தை ஒடுக்கி காய்ச்சலை கண்டிக்கும் பொருள் எது?
—————————
All details - 1 question confirm
watch
https://youtu.be/rk5feFzB_-Q
Shorts
https://youtube.com/shorts/Tm9l-Qk7x28?feature=share

YouTube
100% வரும் கேள்வி - உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் | Karpathuias
Tamil Nadu Public Service Commission
TNPSC
#group4
tnpsc exam
Government job
Full details click the link
https://karpathuias.blogspot.com/2024/03/tnpsc-tamil-important-topic-repeated.html
#TNPSC
TNPSC தேர்வுக்கு நீங்கள் புதியவர் என்றால் கீழே உள்ள TELEGRAM…