KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
பிரித்து எழுதுக : சின்னாள் ?
'பயில்' - என்னும் வேர்சொல்லின் வினைமுற்றை காண்க.
'நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு' - என்னும் அடியில் 'நாடி' என்னும் சொல்லின் வினைமுற்று எது ?
👍4
கீழ்க்காணும் கூற்றுகளினால் குறிப்பிடப்படும் கவிஞர் யார்?
1. இவரது காலம் 1924 - 1965
2. புதுவைக் கவிஞர் 3. பாரதியாரின் வழித்தோன்றல் 4. பாரதிதாசனின் மாணவர் Answer msg later
Anonymous Poll
17%
A) தமிழன்பன்
17%
B) அப்துல் ரகுமான்
59%
C) தமிழ்ஒளி
7%
D) கவிமணி
🔥32👍5👏3🥰2
Consider
1. Marriage is a fundamental right under Article 21
2. Same sex marriage is not a fundamental right. கவனி: 1. இந்திய அரசியலமைப்பு விதி 21-ன் கீழ் திருமணம் என்பது அடிப்படை உரிமை 2. ஒரே பாலின திருமணம் என்பது அடிப்படை உரிமை அல்ல.
Anonymous Poll
10%
a) 1தவறானது
25%
b) 2 தவறானது
41%
c) இரண்டும் தவறு
24%
d) Both correct
👍2👏1
Marriage as a Fundamental Right (Shafin Jahan v. Asokan K.M. and others 2018):
👍1