KARPATHU IAS Academy Official
39.3K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
🔥32👍5👏3🥰2
Consider
1. Marriage is a fundamental right under Article 21
2. Same sex marriage is not a fundamental right. கவனி: 1. இந்திய அரசியலமைப்பு விதி 21-ன் கீழ் திருமணம் என்பது அடிப்படை உரிமை 2. ஒரே பாலின திருமணம் என்பது அடிப்படை உரிமை அல்ல.
Anonymous Poll
10%
a) 1தவறானது
25%
b) 2 தவறானது
41%
c) இரண்டும் தவறு
24%
d) Both correct
👍2👏1
Marriage as a Fundamental Right (Shafin Jahan v. Asokan K.M. and others 2018):
👍1
Φ In concluding that there is no fundamental right to marry, the Court has negated the expectation that it would not allow discrimination against same-sex couples in the marital domain to continue.


ΦThe LGBTQIA+ community may now have to take hope from the Court’s direction that the government should form a committee to decide the rights and entitlements of queer couples.

so as per the last verdict .
1. Marriage is not a fundamental right under Article 21
2. Same sex marriage is not a fundamental right.


Ref - Indian Express
https://indianexpress.com/article/explained/explained-law/sc-verdict-on-same-sex-marriages-explained-live-8986361/#:~:text=The%20Supreme%20Court%20ruling%20on,with%20complete%20context%20and%20information.&text=All%20five%20judges%20agree%20there,bringing%20in%20same%2Dsex%20marriage.
👍4
The chairman of legislative body of constituent assembly until Nov 26, 1949
அரசியலமைப்பு நிர்ணய சபையின் சட்ட அமைப்பு தலைவராக நவம்பர் 26, 1949 வரை இருந்தவர் யார்?
Anonymous Quiz
63%
a) ராஜேந்திர பிரசாத்
13%
b) Jawaharlal Nehru
22%
c) ஜி.வி. மாவ்லாங்கர்
3%
d) Sardhar Patel
Which of the following feature not borrowed from Brit-
ish Constitution?
பின்வரும் எந்த சிறப்பம்சம் பிரிட்டிஷ் அரசமைப்பு மூலங்கள் மூலம் பெறப்படாதவை?
Anonymous Quiz
14%
a) நாடாளுமன்ற அரசு/Parliamentary government
21%
b) Rule of law / சட்டத்தின் ஆட்சி
41%
c) ஆளுநர் பதவி / Office of governor
23%
d) Single citizenship / ஒற்றைக் குடியுரிமை
👍6
The universal declaration of Human Rights was pro-claimed by the United Nations General Assembly in which place?
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கையானது ஐக்கிய
நாடுகள் பொது சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம் எது?
Anonymous Quiz
59%
a) Paris / பாரிஸ்
26%
b) U.S.A
13%
c) Europe / ஐரோப்பா
2%
d) Canada / கனடா
👍3
தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் தமிழகத்தில் __________ செயல்படுத்தப்பட்டு வருகிறது
National Tobacco Control Programme is implemented in Tamil Nadu, since
👍5
Maths - Find the value - X ?
👍1
A married couple adopted a male child. A few years later, twin boys were born to them. The blood group of the couple is AB positive and O negative. The blood group of the three sons is A positive, B positive and O positive. The blood group of the adopted son is _______ ?
திருமணமான தம்பதிகள் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்தனர். சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தம்பதியரின் இரத்தக் குழு AB+ மற்றும் O- ஆகும். மூன்று மகன்களின் இரத்தப் பிரிவு A+, B+ மற்றும் O+. வளர்ப்பு மகனின் இரத்தப் பிரிவு என்ன?
👍5