👍7👏2
பெண்களின் துறவு நிலையைப் பாடிய ஒரே பெண்பாற் புலவர்
Anonymous Poll
48%
வெண்ணிக் குயத்தியார்
38%
காவற் பெண்டு
12%
வெண் பூதியார்
2%
மாற் பித்தியார்
👏5
உன் நொடிப் பொழுதும் துணிவிருந்தால் தன் தோல்வியிலும் வரும் மகிழ்ச்சி...
எவர் வெறுப்பதையும் நீ மறந்திருந்தால்
உன் மனதில் வரும் தினம் மகிழ்ச்சி....
சிலர் கடுஞ்சொல்லும் உன் செவி வந்து மதியோடு மறைந்து விட்டால் ,
உன் அகம் முழுதும் சுக மகிழ்ச்சி...
துன்பம் அதைத் துரத்தி விட
துணிந்து நீயும் முயன்று நிற்க ,
இன்பம் அது தலை தூக்க ;
பொங்கி வரும் மன மகிழ்ச்சி ..
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்
புன்னகையோடு கடந்து செல்பவரே சரித்திரம் படைக்கிறார்
காலை வணக்கம் by Karpathuias
எவர் வெறுப்பதையும் நீ மறந்திருந்தால்
உன் மனதில் வரும் தினம் மகிழ்ச்சி....
சிலர் கடுஞ்சொல்லும் உன் செவி வந்து மதியோடு மறைந்து விட்டால் ,
உன் அகம் முழுதும் சுக மகிழ்ச்சி...
துன்பம் அதைத் துரத்தி விட
துணிந்து நீயும் முயன்று நிற்க ,
இன்பம் அது தலை தூக்க ;
பொங்கி வரும் மன மகிழ்ச்சி ..
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்
புன்னகையோடு கடந்து செல்பவரே சரித்திரம் படைக்கிறார்
காலை வணக்கம் by Karpathuias
👍14🔥3❤1
RRB NTPC ( Non Technical Popular Category ) Posts
Total Vacancies 10884
South - Chennai 819
South - ICF - 97
Total Vacancies 10884
South - Chennai 819
South - ICF - 97
👍4