KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
FAQ Question
Group 2 Tamil
👍3
பெண்களின் துறவு நிலையைப் பாடிய ஒரே பெண்பாற் புலவர்
Anonymous Poll
48%
வெண்ணிக் குயத்தியார்
38%
காவற் பெண்டு
12%
வெண் பூதியார்
2%
மாற் பித்தியார்
👏5
உன் நொடிப் பொழுதும் துணிவிருந்தால் தன் தோல்வியிலும் வரும் மகிழ்ச்சி...

எவர் வெறுப்பதையும் நீ மறந்திருந்தால்
உன் மனதில் வரும் தினம் மகிழ்ச்சி....

சிலர் கடுஞ்சொல்லும் உன் செவி வந்து மதியோடு மறைந்து விட்டால் ,
உன் அகம் முழுதும் சுக மகிழ்ச்சி...

துன்பம் அதைத் துரத்தி விட
துணிந்து நீயும் முயன்று நிற்க ,
இன்பம் அது தலை தூக்க ;
பொங்கி வரும் மன மகிழ்ச்சி ..

புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்
புன்னகையோடு கடந்து செல்பவரே சரித்திரம் படைக்கிறார்


காலை வணக்கம் by Karpathuias
👍14🔥31
Group 2 Total Application 8Lakhs
👍3
Tomorrow July 23
New Government 1st Budget.
👍9
Group 2 Tamil Question
👍31
G2 Tamil Question
👍3
Group 2 Tamil Question
👍2
Group 2 Expected Tamil Q
RRB NTPC ( Non Technical Popular Category ) Posts
Total Vacancies 10884

South - Chennai 819
South - ICF - 97
👍4
Combined Technical Services Examination (Non - Interview Posts)

Total Vacancies - 654
Last Date 26 Aug
Paper 1 Exam - 26.10.2024

Paper 2 Exam - 14.10.2024 to 23.10.2024
(excluding 19.10.2024 and 20.10.2024)

https://www.tnpsc.gov.in/Document/english/09_2024_CTS_NONOT_ENGLISH_.pdf
👍4😁21
Forwarded from Group 2 Super Batch 2024
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

நமது எண்ணங்கள் மிகவும் வலிமையானது, அவற்றைப் பூக்களைப் போலத் தூவினால். அது நமக்கு மாலையாகக் கிடைக்கும்,

கற்களைப் போல எறிந்தால் அது நமக்குக் காயங்களாகக் கிடைக்கும்.

நல்லது செய்யுங்கள் ! நல்லதே நடக்கும்.

ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தில் தான் நிம்மதி ஒளிந்திருக்கிறது.

சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை சரியான பாதையில் செல்லக் கற்றுக் கொடுக்கின்றன.

எப்போதும் பறந்தே திரியும் பறவைகளின் வேண்டுதல்கள் எல்லாம் இளைப்பாற ஒரு கிளை என்பதாகவும் இருக்கலாம்,

வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதீர்,

பின் வாங்காமல் முன்னேறிச் செல்லுங்கள்,
வெற்றி நிச்சயம்.


இன்றைய  26-07-2024 நாளை இனிமையாகத் தந்தமைக்கு நன்றி.

நாளையப் பொழுது 27-07-2024 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்.
   
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம்,

எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.

நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.

இனிய இரவு வணக்கம்.

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
👍285👏3