முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளமுடன்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளமுடன்
👍23❤10🥰2
✍️ இந்தியாவின் அனைத்து 29 மாநிலங்களின் ஸ்தாபன ஆண்டுகளின் பட்டியல்-
◆ இந்திய மாநிலத்தின் பெயர் - நிறுவப்பட்ட ஆண்டு
1. அருணாச்சல பிரதேசம் -- பிப்ரவரி 20, 1987
2. அசாம் - 26 ஜனவரி 1950
3. ஆந்திரப் பிரதேசம் - 01 நவம்பர் 1956
4. ஒரிசா - 01 ஏப்ரல் 1936
5. உத்தரப்பிரதேசம் - 26 ஜனவரி 1950
6. உத்தரகாண்ட் -- 09 நவம்பர் 2000
7. கர்நாடகா - 01 நவம்பர் 1956
8. கேரளா -- 1 நவம்பர் 1956
9. குஜராத் - 1 மே 1960
10. கோவா -- 30 மே 1987
11. சத்தீஸ்கர் -- 01 நவம்பர் 2000
12. ஜம்மு மற்றும் காஷ்மீர் -- 26 ஜனவரி 1950
13. ஜார்கண்ட் -- 15 நவம்பர் 2000
14. தமிழ்நாடு -- 26 ஜனவரி 1950
15. தெலுங்கானா -- 02 ஜூன் 2014
16. திரிபுரா - 21 ஜனவரி 1972
17. நாகாலாந்து - 01 டிசம்பர் 1963
18. பஞ்சாப் - 01 நவம்பர் 1966
19. மேற்கு வங்காளம் - 01 நவம்பர் 1956
20. பீகார் - 01 ஏப்ரல் 1912
21. மணிப்பூர் -- 21 ஜனவரி 1972
22. மத்தியப் பிரதேசம் - 01 நவம்பர் 1956
23. மகாராஷ்டிரா -- 1 மே 1960
24. மிசோரம் -- 20 பிப்ரவரி 1987
25. மேகாலயா -- 21 ஜனவரி 1972
26. ராஜஸ்தான் -- 01 நவம்பர் 1956
27. சிக்கிம் -- 16 மே 1975
28. ஹரியானா -- 01 நவம்பர் 1966
29. இமாச்சலப் பிரதேசம் -- 25 ஜனவரி 1971
Total States = 28 + 8 UT

👍23👏3
Group 1 Mains 2024
https://youtu.be/6pMh0ZypGTo
https://youtu.be/6pMh0ZypGTo
YouTube
EIA வேண்டும் TNPSC தேர்வில்| Prelims and Mains
Environment impact assessment 2020
EIA வேண்டும் TNPSC தேர்வில் | Prelims and Mains
போட்டி தேர்வர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதி.
EIA வேண்டும் என்று கூறியது எதற்காக என்றால் நம் தேர்வில் வரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
தேசத்தையும் சுற்றுப்புற…

Junior IAS class
History and geography class conducted by karpathuias
Guest lecturer by me in my school.
நான் படித்த பள்ளியில் சிறப்பு ஆசிரியராக வரலாறு மற்றும் புவியியல் வகுப்பு இன்று நடைபெற்றது.
மகிழ்ச்சியான தருணம்
மலரும் நினைவுகள்.
--------
மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. ...

👍25❤9👏3
தமிழக அரசின் 50-வது புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.
2001 முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றினார்.

👍19