Junior IAS class
History and geography class conducted by karpathuias
Guest lecturer by me in my school.
நான் படித்த பள்ளியில் சிறப்பு ஆசிரியராக வரலாறு மற்றும் புவியியல் வகுப்பு இன்று நடைபெற்றது.
மகிழ்ச்சியான தருணம்
மலரும் நினைவுகள்.
--------
மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. ...

👍25❤9👏3
தமிழக அரசின் 50-வது புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.
2001 முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றினார்.

👍19
CTSE INTERVIEW POSTS-ENGLISH_.pdf
1.4 MB
TNPSC New Notification வெளியானது
Combined Technical Service Examination
Combined Technical Service Examination
👍2🔥1