KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.05K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Group 1 preliminary results on September
👍30
Junior IAS class

History and geography class conducted by karpathuias


Guest lecturer by me in my school.

நான் படித்த பள்ளியில் சிறப்பு ஆசிரியராக வரலாறு மற்றும் புவியியல் வகுப்பு இன்று நடைபெற்றது.

மகிழ்ச்சியான தருணம்
மலரும் நினைவுகள்.
--------
மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. ...
👍259👏3
Expected Current affairs topics.
👍1
தமிழக அரசின் 50-வது புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.

2001 முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.

ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றினார்.
👍19
17👍4👏2
UPSC Revised Annual Planner 2025 PDF.pdf
64.8 KB
UPSC Revised Annual Planner 2025 PDF.pdf
👍41
CTSE INTERVIEW POSTS-ENGLISH_.pdf
1.4 MB
TNPSC New Notification வெளியானது

Combined Technical Service Examination
👍2🔥1
Group 2 - 10 days Full Revision Class - Live

அனைவருக்கும் வணக்கம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முழு திருப்புதல் வீடியோ வகுப்பு இன்று முதல் ஆரம்பம் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ளுங்கள்

10 நாள் ரிவிஷன் வகுப்பு

Date 2.9.2024
Time - 11:15 AM
https://youtube.com/live/M6mg164hFe4?feature=share