Forwarded from TNPSC 2025 Fresh Batch PDF
சொல்லகராதி 10 கேள்விகள்
#Karpathuias
. முரலும் - முழங்கும்
. பழவெய் - முதிர்ந்த மூங்கில்
. அலந்தவர் - வறியவர்
. கிளை - உறவினர்
. செறாஅமை - வெறுக்காமை
. பேதையார் - அறிவற்றவர்
. நோன்றல் - பொறுத்தல்
. மறாஅமை - மறவாமை
. போற்றார் - பகைவர்
. பொறை - பொறுமை
. வாரி - வருவாய்
. எஞ்சாமை - குறைவின்றி
. முட்டாது - தட்டுப்பாடின்றி
. ஒட்டாது - வாட்டம் இன்றி
. வைகுக - தங்குக
. ஓதை - ஓசை
. வெரீஇ - அஞ்சி
. யாணர் - புது வருவாய்
. மறலி - காலன்
. வழிவர் - நழுவி ஓடுவர்
. கரி - யானை
. பிலம் - மலைக்குகை
#Karpathuias
. முரலும் - முழங்கும்
. பழவெய் - முதிர்ந்த மூங்கில்
. அலந்தவர் - வறியவர்
. கிளை - உறவினர்
. செறாஅமை - வெறுக்காமை
. பேதையார் - அறிவற்றவர்
. நோன்றல் - பொறுத்தல்
. மறாஅமை - மறவாமை
. போற்றார் - பகைவர்
. பொறை - பொறுமை
. வாரி - வருவாய்
. எஞ்சாமை - குறைவின்றி
. முட்டாது - தட்டுப்பாடின்றி
. ஒட்டாது - வாட்டம் இன்றி
. வைகுக - தங்குக
. ஓதை - ஓசை
. வெரீஇ - அஞ்சி
. யாணர் - புது வருவாய்
. மறலி - காலன்
. வழிவர் - நழுவி ஓடுவர்
. கரி - யானை
. பிலம் - மலைக்குகை
👍41🔥4❤3
தமிழ் புதிய இலக்கண வகுப்பு முழுக்க முழுக்க நமது #Karpathuias #tnpsc பேட்ச் மாணவர்களுக்கு வழங்கப்படும் கவலைப்பட வேண்டாம் பாடத்திட்ட மாற்றி அமைக்கப்பட்டு விட்டது பேச்சில் இருக்கும் பழைய ஸ்கெடியூல் படி தான் தேர்வு நடக்குமா என்று பயப்பட வேண்டாம் டி என் பி எஸ் சி புதிய பாடத்திட்டத்தின் படி நமது பேட்ச் செயல்படும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தேர்வு ஏற்கனவே குறித்த பாடத்திட்டத்தின் படி தேர்வுகள் நடக்கும் அதில் எந்த மாற்றமும் கிடையாது எப்படி இருந்தாலும் நமது @karpathuias பேட்ச் மாணவர்கள் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி
👍29
Forwarded from GROUP 4 - (நான் முதல்வன் Batch) தகுதி BATCH
TNPSC_பகுதி_ஆ_தமிழ்_இலக்கியம்.pdf
777.5 KB
Extra Study - Quick Revision Material
👍3
New tnpsc Group 4/2 batch
With subject books 📚 📚 📚
Test batch Pdf bilingual questions
Wait for announcement 🏆🏆🏆
https://t.me/KarpathuIAS
With subject books 📚 📚 📚
Test batch Pdf bilingual questions
Wait for announcement 🏆🏆🏆
https://t.me/KarpathuIAS
Telegram
KARPATHU IAS Academy Official ™∞
Prepare TNPSC Prelims and Mains in easy way.
https://www.youtube.com/c/karpathuias
https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow
Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
https://www.youtube.com/c/karpathuias
https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow
Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
👍2
🎯குரூப் 4/2/2a தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் படி
🎯தமிழ் 100 கேள்விகளும்
🎯பொது அறிவு 75 கேள்விகளும்
🎯 கணிதம் 25 கேள்விகளும்
அடங்கிய இரு மொழிகளிலும்(தமிழ் and English) தேர்வுடன் pdf வடிவில்
எல்லா தேர்வுகளுமே இருக்கும்
அத்துடன்
📚வரலாறு மற்றும் தேசிய இயக்கம் புத்தகம்
📚அரசியலமைப்பு புத்தகம்
📚புவியியல் புத்தகம்
📚பொருளாதார புத்தகம்
மற்றும்
📚அறிவியல் புத்தகம்
பிரத்தேகமாக வழங்கப்படும்
இதெல்லாம் அடங்கிய பேட்ச் பற்றிய தகவல் இன்று
⭕️⭕️⭕️📒📒📒📒⭕️⭕️⭕️
Karpathuias யூட்யூபில் வரும்.
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

👍22❤1
Forwarded from KARPATHU IAS Academy Official ™∞ (Kubendran Mohan)
👍13❤2🤔1
📌 Objective of Important Committees [imp]
🔴 Swaminathan Committee: Population Policy
🟡 Janaki Raman Committee: Security Scam
🟠 Dantwala Committee: Unemployment Estimation
🟢 Sarkaria Committee: Centre State Relations
🔵 Goswami Committee: Industrial Illness
🟣 Mahalanobis Committee: National Income
⚫️ Rangarajan Committee: Balance of Payment
⚪️ Goi Poria Committee: Bank Service Reforms
🟤 Bhurlal Committee: To increase motor vehicle tax
🔴 Sachhar Committee: To study the socio-economic and educational status of Muslims
🟡 Mahajan Committee: For Sugar Industry
🟢 Meera Seth Committee: For the development of handloom
📌 முக்கியமான குழுக்களின் நோக்கம் [imp]
🔴 சுவாமிநாதன் குழு: மக்கள்தொகை கொள்கை
🟡 ஜானகி ராமன் கமிட்டி: பாதுகாப்பு மோசடி
🟠 தந்த்வாலா குழு: வேலையின்மை மதிப்பீடு
🟢 சர்க்காரியா குழு: மத்திய மாநில உறவுகள்
🔵 கோஸ்வாமி கமிட்டி: தொழில்துறை நோய்
🟣 மஹாலனோபிஸ் குழு: தேசிய வருமானம்
⚫️ ரங்கராஜன் கமிட்டி: பேலன்ஸ் பேமெண்ட்
⚪️ கோய் போரியா கமிட்டி: வங்கி சேவை சீர்திருத்தங்கள்
🟤 புர்லால் கமிட்டி: மோட்டார் வாகன வரியை உயர்த்த வேண்டும்
🔴 சச்சார் குழு: முஸ்லிம்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்ய
🟡 மகாஜன் கமிட்டி: சர்க்கரைத் தொழிலுக்கு
🟢 மீரா சேத் குழு: கைத்தறி வளர்ச்சிக்காக

👍15❤1