KARPATHU IAS Academy Official
38.3K subscribers
1.45K photos
25 videos
1.09K files
4.41K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
நாளை நடக்கவிருக்கும் கற்பக ஐஏஎஸ் TEST QUESTION PAPER 1ல் பல கேள்விகள் உங்களை மிரள வைக்கும்.
எதற்கும் தயாராக இருங்கள்
நீங்கள் எதிர்பார்த்ததும் எதிர்பாராததும் உள்ளே வச்சிருக்கேன்

அதிலும் பொது அறிவு GS சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்.
8👍8
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 1 instructions
👍4
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 2 where to study - Instruction
👍2
TNPSC OFFICIAL - GROUP 2/2A
ALL TNPSC MATERIALS - UPDATES - PDF


FOLLOW
https://t.me/s/karpathuias
https://t.me/KarpathuIAS
👍51
🙏🙏🙏 அன்பான காலை வணக்கம். நலம் பெருக.  வளம் பெருக. 🙏🙏🙏

எந்த நிலையானாலும் வாழ்க்கை நாம் வாழ்வதற்கே. முடியும் என்ற  நம்பிக்கையுடன் வாழ்வோம்.

தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை.

வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை பாரமும் இல்லை.

வாழ்க்கையில் எல்லாமே சுலபமாகக் கிடைத்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது.

போராடிக் கிடைக்கிற வெற்றிக்குத் தான் எப்பொழுதும் மதிப்பு அதிகம்.

ஆகவே அதிகமாகப் போராடுங்கள். வெற்றிகளை வாங்கிக் குவித்திடுங்கள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கற்பது ஐஏஎஸ் ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!💐💐💐💐💐
👍156🥰1😁1
07 principles of life
#KarpathuIAS

1. Before you pray, believe! 🙏
2. Before you speak, listen!
3. Before judging, understand!
4. Before you write, think!
5. Before you spend, win!
6. Before you give up, try!
7. Before you die, live!


@karpathuias
11👍7
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Dec 2nd week CA.pdf
4.4 MB
🎯🎯🎯🎯🎯👍👍👍🎯🎯🎯🎯🎯

நேரமும் சூழ்நிலையும் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் திரும்பவும் வரும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

எனவே காலத்தைச் சாியாகப் பயன்படுத்துங்கள். உங்களுக்கான நேரத்தை நன்கு பயன்படுத்தத் தொிந்தாலே போதும்,

நீங்கள் வெற்றியின் பாதையில் நேராக சென்று கொண்டிருக்கிறீா்கள் என்று நம்பலாம்.

🎯🎯🎯🎯🎯👍👍👍🎯🎯🎯🎯🎯
👍161🎉1
Exam Remainder


Group 1 2025 (15-06-2025)
Preliminary - 164 Days

Group 2 & 2A Mains (08-02-2025)
Tamil Eligibility - 37 days

Group 2 Mains(23-02-2025)
Paper-2 - 52 days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 269 Days

💥Group 4 2025 (13-07-2025)
Examination- 192 Days
👍6👏3