KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.32K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
🟦 இந்திய அரசியலமைப்பின் பகுதிகள்✍️

♦️இந்திய அரசியலமைப்பு 22 பகுதிகளைக் கொண்டுள்ளது.

◾️பகுதி 1 - ஒன்றியமும் அதன் பிரதேசமும்

◾️பகுதி 2 - குடியுரிமை

◾️பகுதி 3 - அடிப்படை உரிமைகள்

◾️பகுதி 4 - மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள்
🔺4(அ) அடிப்படைக் கடமைகள்

◾️பகுதி 5 - சங்கா

◾️பகுதி 6 - மாநிலம்

◾️பகுதி 7 - நீக்கப்பட்டது, ரத்து செய்யப்பட்டது

◾️பகுதி 8 - யூனியன் பிரதேசங்கள்

◾️பகுதி 9 - பஞ்சாயத்து

🔺9 (அ) நகராட்சிகள்
🔺9 (ஆ) கூட்டுறவு சங்கங்கள்

◾️பகுதி - 10 - பட்டியல் சாதி, பழங்குடியினர் பகுதி

◾️பகுதி 11 - ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவுகள்

◾️பகுதி - 12 - நிதி, சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் வழக்குகள்

◾️பகுதி - 13 - இந்திய எல்லைக்குள் வர்த்தகம், வணிகம் மற்றும் உடலுறவு

◾️பகுதி - 14 - ஒன்றியம் மற்றும் மாநிலங்களின் கீழ் சேவைகள்
🔺14(அ) தீர்ப்பாயம்

◾️பகுதி 15 - தேர்தல்கள்

◾️பகுதி 16 - சில வகுப்புகள் தொடர்பான சிறப்பு விதிகள்

◾️பகுதி 17 - மாநில மொழி

◾️பகுதி 18 - அவசரகால ஏற்பாடுகள்

◾️பகுதி 19 - இதர

◾️பகுதி 20 - அரசியலமைப்பு திருத்தம்

◾️பகுதி 21 - தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு ஏற்பாடுகள்

◾️பகுதி 22 - சுருக்கமான தலைப்பு, தொடக்கம், இந்தியில் அதிகாரப்பூர்வ உரை மற்றும் ரத்து
👍17
📗📗📗 BOOKS & AUTHORS ✳️✳️✳️

🦋 Why Bharat Matters -By S. Jaishankar (India's External Affairs Minister)

🌲 Friends - India's Closest Strategic Partners -By Prof. Sreeram Chaulia

☀️Mountain Mammals of the World -By M.K. Ranjitsinh

🌈 Orbital
-By Samantha Harvey (Booker winner writer for this book this year)
👍21
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
TEST 2 RANK.pdf
264 KB
👍1
பூக்காமலே காய்க்கும் மரங்கள், விதைக்காமலே முளைக்கும் விதைகள் எவையெனக் கேட்டறிந்து வகுப்பறையில் கூறுக.
தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.

இனி பெயர்கள் அகர வரிசையில்:

1. அசனம்,
2. அடிசில்,
3. அமலை,
4. அயினி,
5. அன்னம்,
6. உண்டி,
7. உணா,
8. ஊண்,
9. ஓதனம்,
10. கூழ்,
11, சரு,
12. சொன்றி,
13. சோறு
14. துற்று,
15. பதம்,
16. பாத்து,
17. பாளிதம்,
18. புகா,
19. புழுக்கல்,
20. புன்கம்,
21. பொம்மல்,
22. போனகம்,
23. மடை,
24. மிசை,
25. மிதவை,
26. மூரல்,
27. வல்சி.

பகிரப்பட்டதில் பிடித்தது...
👍38
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 4 - GS Topics
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Test 4 - Tamil Topics
🤔1
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Schedule 4 - Tamil Topic.pdf
9 MB
Download this new File
👍1
🌻🌻🌻🌻
*🔥🔥(14.01.2025)*

*🔳🛟இன்பம் பொங்கி*
*துன்பம்* *அணையட்டும்*.
*அனைவருக்கும்**
*கற்பது ஐஏஎஸ் ன்* *பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்*

*🔳🛟இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கை முறை ஆகும்*.

*🔳🛟இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.*

*🔳🛟தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்*.

*🔳🛟இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது*.


*🟣🔥பொங்கல் திருநாள்*

*🔳🛟தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும் திருநாள் அன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலை தோரணம் கட்டுவர். புதுப்பாலையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்து பொங்கல் இடுவர். பொங்கல் என்பதற்குப் "பொங்கி பெருகுவது" என்று பொருள்*.

*🔳🛟அன்பே🔥சிவம்*
@karpathuias

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
👍4🔥3🎉1
UPSC Revised Annual Calendar
👍6