KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.32K photos
24 videos
1.04K files
4.28K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
TNPSC GROUP-4- கவுன்சிலிங் 24-01-2025- மாலை:

TOTAL Vacancy-4650.
22-01-2025-absents-3.
23-01-2025-absents-6.
24-01-2025-absents-15.

Vacancy Filled:
22-01-2025-Filled-397.
23-01-2025-Filled-394.
24-01-2025-Filled-385

TOTAL Vacancy Filled-1176.

TOTAL Vacancy -TOTAL Vacancy Filled
4650-1176=3474.


24-01-2025- மாலையில் நிலவரப்படி மீதி உள்ள GROUP-4 Vacancy-3474.
👍8
Group IV successful Candidates Fill this form for future generation

https://forms.gle/iMmj7JbAsuJEGi4D7

கற்பது IAS நடத்திய பயிற்சி தேர்வுகளை எழுதி பயன்பெற்று குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெற்ற வெற்றியாளர்கள் தங்களது விவரங்களை புகைப்படத்துடன் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தில் பதிவேற்றம் செய்யவும்.
👍6🤔3👏2
Budget 2025: The Halwa Ceremony
👍9😁4
🎯2025 New year Resolution - 2025 புத்தாண்டு தீர்மானம்🎯

ஒரு மாதம் ஆகிவிட்டது புத்தாண்டு தொடங்கி உங்கள் லட்சிய தீர்மானம் டிஎன்பிஎஸ்சி தேர்வு என்றால் அது எவ்வாறு உள்ளது பகிர்ந்து கொள்ளுங்கள்
👍4
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
Jan 1st week CA.pdf
4.3 MB
Current Affairs in Tamil and English
January CA 2025
👍4
I tried
I tried
I tried
I tried
I got tired
I got exhausted
But i did not quit
I Never will
I will Keep trying until i reach there.
Its not over until i win
👍325
கூற்று (அ) : முத்துலட்சுமி ரெட்டி பெண்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முதன்மையாக கவனம் செலுத்தினார்.
காரணம் (R): பிரித்தானிய இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான இவர், அரசியல் இயக்கங்களில் பங்கேற்பதை விட சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்காக பணியாற்றினார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
Options
1. What is the major source of water for Tamil Nadu agriculture?
Anonymous Quiz
32%
Groundwater
24%
Southwest monsoon
37%
Northeast monsoon
7%
Perennial rivers
👍2😁1
2. What percentage of Tamil Nadu’s agricultural workers were women in 2011?
Anonymous Quiz
24%
55%
40%
60%
12%
50%
23%
45%
3. What is the major occupation of the Tamil Nadu population?
Anonymous Quiz
12%
Services
3%
Trade
78%
Agriculture
7%
Industry
👍1
4. Which type of farmers form the majority in Tamil Nadu?
Anonymous Quiz
18%
Marginal farmers
38%
Micro farmers
39%
Small farmers
5%
Large-scale farmers
👍1😁1
5. What percentage of micro farmers cultivate less than one hectare of land?
Anonymous Quiz
22%
58%
40%
78%
32%
62%
6%
85%
Success demands 6 things:

1. Hard work
2. Sacrifice
3. Struggle
4. Faith
5. Patience
6. Passion
👍30🔥2
ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

🏅 மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

🏅 பத்ம விபூஷன் - 7, பத்ம பூஷன் - 19, பத்ம ஸ்ரீ -113 பேருக்கு அறிவிப்பு.

🏅 நடிகர் அஜித் குமார் - பத்ம பூஷன்

🏅 நல்லி குப்புசாமி செட்டி - பத்ம பூஷன்

🏅 ஷோபனா சந்திரகுமார் - பத்ம பூசன்

🏅 குருவாயூர் துரை - பத்ம ஸ்ரீ

🏅 Chef தாமோதரன் - பத்ம ஸ்ரீ

🏅 லட்சுமிபதி ராமசுப்பு - பத்ம ஸ்ரீ

🏅 எம்.டி.ஸ்ரீனிவாஸ் - பத்ம ஸ்ரீ

🏅 அஸ்வின் - பத்ம ஸ்ரீ

🏅 சீனி விஸ்வநாதன் - பத்ம ஸ்ரீ

🏅 சந்திர மோகன் - பத்ம ஸ்ரீ

🏅 ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி - பத்ம ஸ்ரீ

🏅 வைதியநாதன் - பத்ம ஸ்ரீ
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
👍26