KARPATHU IAS Academy Official
36.3K subscribers
1.28K photos
24 videos
1.02K files
4.21K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
our student Kanimozhi - Got Sports Development Post
Day 18 - Questions
இப்படி எல்லா பொது அறிவு புத்தகத்தையும் கேள்வி பதிலாக படித்தால் அரசு வேலை கிடைக்குமா தொடர்ந்து பின்பற்றி கொண்டு வாருங்கள் 100% அரசு வேலை கிடைக்கும் தமிழ் மற்றும் கணிதத்தை விட்டு விடக்கூடாது அதிலும் கவனம் செலுத்துங்கள் பொது அறிவுக்கு கற்பது ஐஏஎஸ் யூடியூப் தளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் வெற்றி உங்கள் கையில்.
தோத்து பின் வாங்குவது சுலபமான விஷயம்
ஆனால்
வாழ்க்கையில ஜெயிச்சு சாதிக்கிறது தான் கஷ்டம்
உள்ளடக்கப்பட்ட மாநிலங்களின் அடிப்படையில் எந்த உயர் நீதிமன்றம் மிகப்பெரிய அதிகார வரம்பைக் கொண்டுள்ளது? @Karpathuias 100 Days GS
Anonymous Quiz
14%
பம்பாய் உயர் நீதிமன்றம்
17%
குவாஹாட்டி உயர் நீதிமன்றம்
49%
கல்கத்தா உயர் நீதிமன்றம்
21%
அலகாபாத் உயர் நீதிமன்றம்
Live Class going to start
19.2.2025 - Answer Class
TENTATIVE_KEY_G2_TAMIL_GS_opt_1902.pdf
26.4 MB
TENTATIVE_KEY_G2_TAMIL_GS_opt_1902.pdf
TENTATIVE_KEY_G2_ENGLISH_GS_opt_1902.pdf
26 MB
TENTATIVE_KEY_G2_ENGLISH_GS_opt_1902.pdf