Due to network issues
I can't send file.
After the problem resolved.
I'll send pdf and answer
I can't send file.
After the problem resolved.
I'll send pdf and answer
👍50🤔10
தக்காணக் கலவரங்களுக்கு ஆங்கிலேயர்களின் எதிர்வினை என்ன?
- Today 25.2.25 100 days 100 GK Question
- Today 25.2.25 100 days 100 GK Question
Anonymous Poll
23%
a) முழுமையான அடக்குமுறை
8%
b) நில மறுபகிர்வு
61%
c) தக்காண விவசாய நிவாரணச் சட்டம் (1879)
8%
d) தக்காணத்திலிருந்து பிரிட்டிஷ் விலகல்
👍8
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.
அதை எழுதி வை.
திட்டம் போடுங்கள்.
மேலும் ஒவ்வொரு நாளும் அதில் வேலை செய்யுங்கள்.
உங்கள் போட்டி மற்றவர்கள் அல்ல.
உங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக இருங்கள்.
வெற்றிகரமான வளர்ச்சியாகவும் அமைய வாழ்த்துக்கள்.
என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

👍42
உன் தேர்வு உன் வெற்றி உன் கையில்.
TNSET (06-03-2025) -8 days
UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 88 Days
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 109 Days
Group 2 2025 (28-09-2025)
Preliminary - 214 Days
Group 4 2025 (13-07-2025)
Examination- 137 Days
குறி வச்சா போஸ்டிங் வாங்கணும்.
என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
TNSET (06-03-2025) -8 days
UPSC CSE 2025 (25-05-2025)
Preliminary - 88 Days
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 109 Days
Group 2 2025 (28-09-2025)
Preliminary - 214 Days
Group 4 2025 (13-07-2025)
Examination- 137 Days
குறி வச்சா போஸ்டிங் வாங்கணும்.
என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
🔥45👍34
பி.இ., பி.எட்., பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை வெளியீடு.
இளங்கலை பொறியியல் (எந்த துறையும்) உடன் இளம் கல்வியியல் (இயற்பியல் அறிவியல்) பயின்றவர்கள் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணியிடத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் - அரசாணை (நிலை) எண்.16, நாள் : 04-02-2025 வெளியீடு

👍24