KARPATHU IAS Academy Official
38.6K subscribers
1.31K photos
24 videos
1.03K files
4.26K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Group 4 - நான் முதல்வன் Batch
February CA Day 8 to 14 EM.pdf
504.9 KB
👍11👏2
Top Cleanest Cities in India 2024
👍31😁3
Put Like for this video in YouTube - Then only YouTube allow more videos
மேலே இருக்கும் வீடியோவுக்கு யூடியூப்பில் லைக் போடுங்கள் - அப்போது தான் யூடியூப்பில் அதிக வீடியோக்களை அனுமதிக்கும்.
👍67
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
தினம் தினம் கதிரவன்
எப்போது உதிக்கிறதோ,
அதுதான் விடியல்
எல்லோருக்கும்...

📚📚📚📚📚📚📚📚
உனக்கு விடியல்
கதிரவனால் அல்ல,
நீ அதிகாலையில்
எப்போது கண்விழிக்கிறாயோ...
அதுதான்
உனக்கு விடியல்...

கதிரவனின் விடியல்
பூமிக்கு
மட்டுமே உனக்கில்லை...


உன் வீட்டு குடத்து நீரிலும்
உன் முகம் பார்க்கலாம்...
நீ அருகில் சென்று
தலைகவிழ்ந்தால்...


நீ தொலைவில்
இருந்து பார்த்தால்,
குடத்தின் உள்ளிருக்கும் நீர்கூட
உன் கண்ணிற்கு தெரியாது...

எதையும் சந்திக்க தயாராக இருந்தால்...
வெற்றி உன் வசப்படும்🏆🏆🏆
✍🏻என்றும் உங்களுடன் கற்பது IAS
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
32👍30🔥8
Day 30- 11th std TM 55 Question.pdf
4.3 MB
Topic 30 - GK | Date 2.3.2025 | தமிழ் மீடியம்
👍172👏1
Day 30- 11th std EM 55 Question.pdf
4.2 MB
Topic 30 - GK | Date 2.3.2025 | English Medium
👍10
🚨Daily Alarm 🚨


உன் வாழ்க்கை உன் தேர்வு முன் வெற்றி உன் கையில். 2.3.2025

Group 1 2025 (15-06-2025)
Preliminary - 105 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 210 Days

Group 4 2025 (13-07-2025)
Examination- 133 Days

நாளைய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
👍382🥰2
Next 11 days Schedule .

All Schedule already uploaded . check pinned message
👍2711🔥3😁2
Gupta Timeline
🔥14👍5
📚📚📚📚📚📚📚📚

திருந்துவதற்கு   வாய்ப்பும் இடமும் கொடுக்கவில்லை என்றால்,

🔔நீங்கள் வருந்துவதற்குக்
கடவுள் நேரத்தை வகுத்து விடுவான்.

🥇திருந்த வேண்டும் (procrastination) தினமும் படிக்க வேண்டும் காலம் தாழ்த்துவதை மாற்றிக் கொள்ளுங்கள்

🏹செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்..!!

தவறைத் திருத்திக் கொண்டால் வெற்றி கிட்டும் எப்போ கிட்டும் இப்போ கிட்டும் 👇
@karpathuias
வெற்றி காலை வணக்கம்.
👍55🔥142🤔2
♨️ அரசூழியரின் சொத்து விபரங்கள், கடன்கள், ஊதியம், உள்ளிட்ட விபரங்கள், தனிப்பட்ட தகவல்கள் அல்ல., அவை பொதுத் தகவல்களே ஆகும். பொது ஊழியர் என்ற வரம்பிற்குள் வரும்போதே - அவர் பொதுச்சேவை ஆற்றும் பொறுப்புடையவராகிறார் என்பதை உணர வேண்டும். எனவே பொதுஊழியரின் மேற்காணும் தகவல்களை ""தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்"" கேட்கும்போது கட்டாயம் வழங்க வேண்டும்...! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தீர்ப்புரை நகல்
👍511👏1