KARPATHU IAS Academy Official
38.6K subscribers
1.32K photos
24 videos
1.03K files
4.27K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Today 5.3.2025 - Topic
👍25
👑சேரர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்

ஆதவன்
வானவன்
குட்டுவன்
இரும்பொறை

👑சோழர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்

சென்னி
செம்பியன்
கிள்ளி
வளவன்

👑பாண்டியர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்

மாறன்
வழுதி
செழியன்
தென்னர்
👍48🔥5
Tomorrow - 6.3.2025
Delhi sultan
👍14
Gupta Dynasty
Haryaka Dynasty  —Bimbisara  —Rajgriha
Shishunaga Dynasty —Shishunaga —Vaishali
Nanda Dynasty —Mahapadmananda —Patliputra
Maurya dynasty —Chandra Gupta Maurya —Patliputra
Sunga Dynasty —Pushyamitra Shunga —Patliputra
Kanva Dynasty —Vasudeva —Patliputra
Satavahana —Simuk —Pratishthan
Kushan Dynasty —Kujala Kadphises —Purushpur
Gupta Dynasty —Sri gupta — Patliputra
————————————————————————-
ஹர்யாகா வம்சம் —பிம்பிசார —ராஜ்கிரிஹா
சிசுநாகா வம்சம் —சிசுநாகா —வைஷாலி
நந்தா வம்சம் —மஹாபத்மானந்தா —பட்லிபுத்ரா
மௌரிய வம்சம் -சந்திர குப்த மௌரியா -பட்லிபுத்ரா
சுங்க வம்சம் —புஷ்யமித்ர சுங்கா —பட்லிபுத்ரா
கண்வ வம்சம் —வாசுதேவா —பட்லிபுத்ரா
சாதவாகனம் —சிமுக் —பிரதிஷ்தான்
குஷான் வம்சம் —குஜாலா காட்பிசஸ் —புருஷ்பூர்
குப்த வம்சம் —ஸ்ரீ குப்தா — பட்லிபுத்ரா
👍301🔥1👏1
நீ தனிமையில் இருக்கும் போது
உனக்கு என்ன மாதிரி      சிந்தனைகள் தோன்றுகிறதோ,

அதுதான் உன் வாழ்க்கையைத்
தீர்மானிக்கும்...!!!

எப்போதும் நல்லவற்றை நினையுங்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் எண்ண அலை ஓட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

இன்று மார்ச் 6 2025 டெல்லி சுல்தான் படிக்கும் நாளை அதிகாரிகளுக்கு காலை வணக்கம்.

என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
👍7710🔥4
Doubt kills dreams more than failure - தோல்வியை விட சந்தேகம் கனவுகளைக் கொல்லும்

Throw in some reactions, friends.
👍38👏5
Paper-making technology came to India via:
காகித தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவிற்கு பின்வரும் வழிகளில் வந்தது:
Anonymous Poll
59%
chinese / சீனர்கள்
20%
Arabs / அரேபியர்கள்
15%
Mangols / மங்கோலியர்கள்
6%
Huns / ஹூனர்கள்
1%
NOTA
👍33👏2🤔1
தேடுவது கிடைக்கிறதோ
இல்லையோ
தேடல் தொடரும்..

நம்பிக்கையின் மீதுள்ள நம்பிக்கையில்!

💐😊
நாளை அதிகாரிகள் அனைவருக்கும் கற்பது ஐஏஎஸ் இன் இனிய காலை வணக்கம் 😊🙏
👍73
Today - PDF (7.3.2025)
—————————
1 . 35th Day - 100 GK Topic - பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் / Later Cholas and Pandyas
2. Feb Month CA - 15.2.2025 to 21.2.2025 - CA in Question and Answer
👍23
அரபு மற்றும் சீன வணிகர்கள் நிறைந்ததாக மார்கோ போலோவால் விவரிக்கப்பட்ட பாண்டிய துறைமுகம் எது? / Which Pandya port was described by Marco Polo as bustling with Arab and Chinese traders?
👍19🤔4