KARPATHU IAS Academy Official ™∞
38.1K subscribers
1.78K photos
35 videos
1.19K files
4.8K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
நீ தனிமையில் இருக்கும் போது
உனக்கு என்ன மாதிரி      சிந்தனைகள் தோன்றுகிறதோ,

அதுதான் உன் வாழ்க்கையைத்
தீர்மானிக்கும்...!!!

எப்போதும் நல்லவற்றை நினையுங்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் எண்ண அலை ஓட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

இன்று மார்ச் 6 2025 டெல்லி சுல்தான் படிக்கும் நாளை அதிகாரிகளுக்கு காலை வணக்கம்.

என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ்.
👍77❤10🔥4
Doubt kills dreams more than failure - தோல்வியை விட சந்தேகம் கனவுகளைக் கொல்லும்

Throw in some reactions, friends.
👍38👏5
Paper-making technology came to India via:
காகித தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவிற்கு பின்வரும் வழிகளில் வந்தது:
Anonymous Poll
59%
chinese / சீனர்கள்
20%
Arabs / அரேபியர்கள்
15%
Mangols / மங்கோலியர்கள்
6%
Huns / ஹூனர்கள்
1%
NOTA
👍33👏2🤔1
தேடுவது கிடைக்கிறதோ
இல்லையோ
தேடல் தொடரும்..

நம்பிக்கையின் மீதுள்ள நம்பிக்கையில்!

💐😊
நாளை அதிகாரிகள் அனைவருக்கும் கற்பது ஐஏஎஸ் இன் இனிய காலை வணக்கம் 😊🙏
👍73
Today - PDF (7.3.2025)
—————————
1 . 35th Day - 100 GK Topic - பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் / Later Cholas and Pandyas
2. Feb Month CA - 15.2.2025 to 21.2.2025 - CA in Question and Answer
👍23❤1
அரபு மற்றும் சீன வணிகர்கள் நிறைந்ததாக மார்கோ போலோவால் விவரிக்கப்பட்ட பாண்டிய துறைமுகம் எது? / Which Pandya port was described by Marco Polo as bustling with Arab and Chinese traders?
👍19🤔4
New payment for 100 Days 100 GK
👍8🔥1
Hi to all.
Due to some emergency
Today No class

All PDFs will share after 10PM
👍42❤5
அன்பின் வடிவமாக...

கருணையின் ஊற்றாக...

பொறுமையின் சிகரமாக...

மனித சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாக...

அன்பு, அமைதி மற்றும் தூய்மை நிறைந்த நல்உலகை உருவாக்கும் வலிமை வாய்ந்த

மகளிர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
❤78👍25👏7🥰1