KARPATHU IAS Academy Official
38.4K subscribers
1.44K photos
25 videos
1.08K files
4.4K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
அனைவருக்கும் வணக்கம்
100 நாள் 100 GS pdf இன்று இல்லை நாளை முதல் தொடர்ச்சியாக வரும் பட்ஜெட்டுக்கான கேள்வி பதில் தயாரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால்.

இவ்வாறு முடிவு செய்துள்ளோம் நாளை முதல் 100 நாள் 100 தேர்வு கேள்விகள் மற்றும் விடை வீடியோவில் நிச்சயமாக வரும்

மேலும் விடைக்கான பிடிஎப் வேண்டும் என்னும் மாணவர்கள் கட்டண பதிவில் PAID இணையலாம் நன்றி.
👍46🤔5
📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

மாற்றம் அதற்கு உண்டான வளர்ச்சி, முயற்சி அனைத்துமே வலி மிக்கது தான்.

ஆனால் வளர்ந்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டு முன்னேற முடியாமல் இருப்பது தான் மிகப் பெரிய வலி.

                                                                            --- சுவாமி விவேகானந்தர்.

📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

என்றும் உங்களுடன் கற்பது ias 🎯
👍475👏4
2025 TNPSC GROUP EXAM CCSE IV
Date of Notification-Apr 25
Date of Exam - 13/07/2025 Sunday
Tentative VACANCY : 10,000+
👍638
Day 46 / 100
Date- 21.3.2025
TOTAL QUESTIONS – 105
👍9
What is India's first AI university? / இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம் எது?
Anonymous Quiz
25%
(A) Tamil Nadu AI Institute
39%
(B) Maharashtra AI University
19%
(C) Karnataka AI Center
16%
(D) Gujarat AI Hub
👍181
Which Tamil Nadu district has the highest crime cases against Scheduled Castes (SCs)? / பட்டியல் சாதியினருக்கு (SCs) எதிரான குற்ற வழக்குகள் அதிகம் உள்ள தமிழ்நாடு மாவட்டம் எது?
Anonymous Quiz
14%
(A) Chennai
26%
(B) Madurai
48%
(C) Tirunelveli
12%
(D) Salem
👍29