KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.32K photos
24 videos
1.04K files
4.28K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Group I - 2024 Results & Marks[Mains+Interview].pdf
527 KB
Group I Results - 2024 Published.

Consolidate Mark List with Roll Numbers
Mains Marks + Interview marks
👍10
இந்திய அரசியலமைப்பு குரூப்-1 முதல் குரூப் 4 ஐஏஎஸ் தேர்வு வரை அனைத்தும் ஒரே பிளேலிஸ்ட் 195 வீடியோக்கள் இது போதும்


https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmzL7JiDpcklRoP1Sij3p_G
👍171
குரூப் 1 தேர்வுக்கு யார் எல்லாம் விண்ணப்பிக்கிறார்கள்? | Who all are applied for the Group 1 exam?
👍1452
🫵🫵 Karpathu IAS Warrior! Let’s gear up — Every second counts!
11.4.2025

🏛 65 Days to go — Group 1 Prelims 2025 (15th June)
🎯 93 Days to go — Group 4 Prelims 2025 (13th July)
📚 170 Days to go — Group 2 Prelims 2025 (28th Sept)
SI Exam Notification

One less day — One step closer. Make it count.
சிறுதுளி பெருவெள்ளம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியாக முன்னேறுவோம்...
👍25🔥15
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி
👍20
Plastic Parks in India

Accelerating Growth of the Polymer-Based Industrial Ecosystem

🔹 Department of Chemicals and Petro-Chemicals is implementing the Scheme for Setting up of Plastic Parks under the umbrella scheme of New Scheme of Petrochemicals

🔹 The objective is to consolidate and synergize the capacities of downstream plastic processing industry to help increase investment, production and export in the sector as well as generate employment

🔹 10 Plastic Parks have been approved so far in different States

🔹 India stands 12th in the world export of plastics, as per the 2022 World Bank estimates
👍221
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
🆕🆕🆕🆕🆕🆕

இறைவன் அருளாலும் தமிழ் அன்னை அருளாலும். இன்று காலை என் உடன் பிறந்த தங்கைக்கு 🤱ஆண் குழந்தை பிறந்துள்ளது.

எல்லோருடைய ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்கிறோம்.🙏
178👍56🎉16🥰12🔥5
👍👍💥📚💥👍👍

புரியாத புதிர் அல்ல நம் எதிர்காலம் …

ராசி
பலன் சொல்வதும்  அல்ல நம் எதிர்காலம் !

நம் எதிர்காலம் நம் கையில்தான்.
கை ரேகையில் அல்ல !

“நாளை நமதே ” என்னும் நம்பிக்கை  நனவாக தேவை இன்று *"நம் கடின உழைப்பு"* …

  நேர்மறை எண்ணங்களை
கொண்டால்.....
👏👏👏👏👏👏👏👏👏
வெற்றி உன்வசம்!
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏
👍56🔥128👏3🤔1
Famous Sun ☀️ Temple is India 🇮🇳
👍12🤔7🔥2