KARPATHU IAS Academy Official
38.5K subscribers
1.33K photos
24 videos
1.04K files
4.29K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
📚📚📚📚📚📚📚📚
குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 85 நாட்கள் உள்ளன
—————————————————————————-
🔔பொது அறிவு 100 நாள் 100 தேர்வு

🎯மொத்த கேள்விகள் குறைந்தபட்ச 7 ஆயிரம் QA விளக்கத்துடன் கூடிய விடைகள்

🔔நடப்பு நிகழ்வுகள் ஜனவரி முதல் ஜூன் வரை கேள்வி பதில் வடிவில் விளக்கங்களுடன்

🎯ஆறு முதல் பத்து வரை கணிதத்தின் முக்கிய கேள்வி பதில்கள் விளக்க வீடியோவுடன்

🔔தமிழ் ஆறு முதல் 12 வரை அனைத்து பாடப்பகுதிகளில் இருந்து தகவல்கள் கேள்வி பதில் வடிவில்

🎯இவையெல்லாம் சேர்த்து வெறும் ₹500 ரூபாய் மட்டுமே

🔔இணைந்து கொள்ளுங்கள் வென்று காட்டுங்கள் 🎯🎯🎯

பிற தகவல்கள் அனைத்தும் இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன
https://youtu.be/n4wItVIQ8jY

👆👆 👆

Tamil + Maths + CA Free Test
All Bilingual
👇🏻👇🏻👇🏻
DOWNLOAD
SCHEDULE - LINK - FEES DETAILS IN THIS LINK
https://drive.google.com/file/d/1WKtXydyy5USAOPRImPnL9yqcMTGqHtZ4/view?usp=sharing

100 GK💥 - 100 Days💥 இதைத் தாண்டி கேள்வி வர வாய்ப்பு இல்லை🎯
100 GK TOPICS
தமிழ் - 6TH TO 12TH QA
MATHS - 6TH TO 10TH QA WITH VIDEO
CA - Jan to June QA with Explanation
👍15
Who has been appointed as the Director of the International Institute of Tamil Studies by the Tamil Nadu government? | தமிழக அரசால் சர்வதேச தமிழ் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Anonymous Quiz
13%
(a) Dr B Amudha
42%
(b) R. Balakrishnan
19%
(c) M. Appavu
25%
(d) Neduncheliyan Singaravelu
👍134🤔3
"அதுவல்லதுாதியம்" என்பதன் சரியான பிரித்தெழுதுக எது?   #Karpathu IAS Batch
Anonymous Quiz
81%
A) அது + அல்லது + ஊதியம்
7%
B) அது + அல்லது + ஆதியம்
10%
C) அதுவ + அல்லது + ஊதியம்
1%
D) அது + அல்லது + அதிகம்
👍25
"கமலக்கண்ணணார்" என்பதன் சரியான பிரித்தெழுதுக என்ன?
Anonymous Quiz
55%
A) கமலம் + கண்ணன் + ஆர்
34%
B) கமலம் + கண் + அண்ணார்
6%
C) கமல + கண்ணனார்
5%
D) கமல + கண்ணன் + ஆர்
👍31
வெற்றி உன் வசம்
👏👏👏👏👏👏👏👏👏

புரியாத புதிர் அல்ல நம் எதிர்காலம் …

ராசி
பலன் சொல்வதும்  அல்ல நம் எதிர்காலம் !

நம் எதிர்காலம் நம் கையில்தான்.
கை ரேகையில் அல்ல !

“நாளை நமதே ” என்னும் நம்பிக்கை  நனவாக தேவை இன்று *"நம் கடின உழைப்பு"* …

  நேர்மறை எண்ணங்களை
கொண்டால்.....

வெற்றி உன் வசம்!
👏👏👏👏👏👏👏👏👏
நாளை அதிகாரிகளுக்கு காலை வணக்கம்
என்றும் உங்களுடன் கற்பது ஐஏஎஸ் 💐🙏
33👍20🥰6