KARPATHU IAS Academy Official
38K subscribers
1.29K photos
24 videos
1.03K files
4.25K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Live class going vanga.
Maths live class going
👍5
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்க.
'நாயு'
Anonymous Quiz
22%
நாய்
56%
நாவாய்
8%
நாடு
13%
நாக்கு
👍5
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
இயற்கை "வங்கூழ் ஆட்ட" - சொல்லின் பொருள்
Anonymous Quiz
6%
நெருப்பு
5%
நிலம்
10%
நீர்
78%
காற்று
1%
விடை தெரியவில்லை
👍91
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எந்த பா-வில் அமைந்துள்ளது?
Anonymous Quiz
48%
அகவற்பா
14%
வஞ்சிப்பா
32%
வெண்பா
6%
கலிப்பா
0%
விடை தெரியவில்லை
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
சரியான இணையை தேர்ந்தெடு.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ______ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ________
Anonymous Quiz
10%
அமைச்சர், மன்னன்
10%
இறைவன், மன்னன்
22%
அமைச்சர், இறைவன்
59%
மன்னன், இறைவன்
0%
விடை தெரியவில்லை
👍3
இதுபோன்ற 100 தமிழ் தகுதித் தேர்வு கேள்விகளை இன்று 12 மணி அளவில் Karpathu IAS நேரலையில் பார்க்கலாம்
🔥11👏2
காலநிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்வு செய்யவும்:.
1. கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் அதிர்வெண் ஆகியவற்றால் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடியது.
2. பருவமழை வடிவங்களில் ஏற்படும் மாற்றங்கள் விவசாயத்தைப் பாதிக்கின்றன.
3. காலநிலை மாற்றம் பல்லுயிர் பெருக்கத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
a) 1 மற்றும் 2 மட்டும்
b) 2 மற்றும் 3 மட்டும்
c) 1 மற்றும் 3 மட்டும்
d) மேலே உள்ள அனைத்தும்
👍12
Day 92- 10th std Geo Lesson 7 TM 170 Question P.pdf
1.6 MB
குரூப் 4 குரூப் 2 படிக்கும் அனைவரும் இந்த வீடியோ பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நாளை காலை 9 மணிக்கு நேரலை வகுப்பு உள்ளது .
5👍1
Maths Question ?