https://youtube.com/live/D2ZqSb2QD8Q?feature=share
May 21, 2025, 9:00 AM
——————————————————————————
==============================================
May 21, 2025, 9:00 AM
——————————————————————————
==============================================
YouTube
குரூப் 4 🔴 LIVE ✅ GK தேர்வு - 92 நேரலை | - 170 QUESTIONS PDF
DAY1- 001/100 GK TOPIC | 6TH STD தேசிய சின்னங்கள் 73 QUESTIONS
https://youtu.be/B4zPdrMU3Rw
🔴 LIVE ✅ DAY2- 002/100 GK TOPIC | 7TH STD பெண்கள் மேம்பாடு 75 QUESTIONS
https://youtube.com/live/xQu6oFKtFls?feature=share
DAY3- 003/100 GK TOPIC | 8TH STD மனித…
https://youtu.be/B4zPdrMU3Rw
🔴 LIVE ✅ DAY2- 002/100 GK TOPIC | 7TH STD பெண்கள் மேம்பாடு 75 QUESTIONS
https://youtube.com/live/xQu6oFKtFls?feature=share
DAY3- 003/100 GK TOPIC | 8TH STD மனித…
Forwarded from TNPSC
Addendum 7A 2025_ENGLISH_GROUP4.pdf
387.1 KB
Live class important GK - Q71 to Q170
May 22, 2025, 12:00 PM
https://youtube.com/live/QPZLQkl15Yo?feature=share
May 22, 2025, 12:00 PM
https://youtube.com/live/QPZLQkl15Yo?feature=share
YouTube
குரூப் 4 🔴 LIVE ✅ GK தேர்வு - 92 நேரலை Class 2 | 170 QUESTIONS PDF
DAY1- 001/100 GK TOPIC | 6TH STD தேசிய சின்னங்கள் 73 QUESTIONS
https://youtu.be/B4zPdrMU3Rw
🔴 LIVE ✅ DAY2- 002/100 GK TOPIC | 7TH STD பெண்கள் மேம்பாடு 75 QUESTIONS
https://youtube.com/live/xQu6oFKtFls?feature=share
DAY3- 003/100 GK TOPIC | 8TH STD மனித…
https://youtu.be/B4zPdrMU3Rw
🔴 LIVE ✅ DAY2- 002/100 GK TOPIC | 7TH STD பெண்கள் மேம்பாடு 75 QUESTIONS
https://youtube.com/live/xQu6oFKtFls?feature=share
DAY3- 003/100 GK TOPIC | 8TH STD மனித…
live class going - must attend the session for Group 4/2/1
Day 94- 11th std Geo Lesson 1 TM only 70 Question P.pdf
877.2 KB
தமிழகப் பண்பாடு- ஓர் அறிமுகம் 70 Question -
Answer video today 7PM Live
https://youtube.com/live/p9rlvnQ8ndE?feature=share
Answer video today 7PM Live
https://youtube.com/live/p9rlvnQ8ndE?feature=share
நமது மாணவர்கள் அனைவரும் மேலே இருக்கும் PDF டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் குறைந்தது ஐந்து முதல் ஆறு கேள்விகள் ஆவது இந்த பாடத்தில் இருந்து மட்டுமே கேட்க வாய்ப்பு உண்டு தவறவிட வேண்டாம்
கூற்று (A): பல்லவர் காலத்துக் கோயில்களில் உள்ள வாயிற்காவலர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.
காரணம் (R): கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்பட்டிருந்தன. (11th Ethics) @Karpathuias
காரணம் (R): கருவறையில் உள்ள சிற்பங்கள் மரத்தாலோ சுதையாலோ செய்யப்பட்டிருந்தன. (11th Ethics) @Karpathuias
Anonymous Poll
49%
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்.
30%
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
19%
(A) சரி ஆனால் (R) தவறு
2%
(A) தவறு ஆனால் (R) சரி.
சிற்பக் கலைஞர்களை 'மண்ணீட்டாளர்' என அழைக்கும் வழக்கம் இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்? | 11th Ethics @Karpathuias
Anonymous Poll
27%
தொல்காப்பியம்
38%
சிலப்பதிகாரம்
29%
மணிமேகலை
6%
பரிபாடல்
ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில் லெபாஷி என்ற ஊரில் உள்ள, ஒரே கல்லால் வடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நந்திச் சிற்பம் உள்ளதாகக் குறிப்பிடப்படுவது எந்த நந்தி? | 11th Ethics - @Karpathuias
Anonymous Poll
26%
தஞ்சைப் பெரிய கோயில் நந்தி
51%
லெபாஷி நந்தி
22%
கங்கைகொண்ட சோழபுரம் நந்தி
1%
நாமக்கல் நந்தி
கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆடல் எது?
| Only @Karpathuias
| Only @Karpathuias
Anonymous Poll
22%
அல்லியம்
19%
மல்லியம்
41%
கொடுகொட்டி
18%
குடைக்கூத்து
"விளை - விருப்பம், ஆட்டு - ஆட்டம்" என விளையாட்டு என்பதற்குப் பொருள் கூறுவது எது?
| Only @Karpathuias
| Only @Karpathuias
Anonymous Poll
44%
தொல்காப்பியம்
28%
நன்னூல்
16%
அகநானூறு
13%
புறநானூறு