KARPATHU IAS Academy Official
39.4K subscribers
1.33K photos
24 videos
1.06K files
4.31K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
அடுத்தவருக்குப்
பரிமாறுவதாய்
இருந்தால்...

முதலில் நீங்கள்
சுவைத்துப்
பார்த்து விட்டுப்
பரிமாறுங்கள்..

உணர்வுகளையும் வார்த்தைகளையும்.

பெறுபவரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது

அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

கற்பது ஐஏஎஸ் இன் வணக்கங்கள்
30🔥9👍2
Group 1 2025 (15-06-2025)
Preliminary - 13 Days

Group 2 2025 (28-09-2025)
Preliminary - 118 Days

Group 4 2025 (12-07-2025)
Examination- 42 Days
👍106
Group 4 vacancies will be increase
👍326😁6👏2
6👍2🔥1
👍173👏3
அகர வரிசைப்படுத்தி எழுதுக அன்பு, சிட்டு, கழுகு, மயில், கிளி, புறா, தேனீ
(A) அன்பு, கழுகு, கிளி, சிட்டு, தேனீ, புறா, மயில்
(B) தேனீ, கிளி, அன்பு, கழுகு, புறா, மயில், சிட்டு
(C) கழுகு, அன்பு, கிளி, சிட்டு, தேனீ, புறா, மயில்
(D) அன்பு, கழுகு, கிளி, சிட்டு, தேனீ, மயில், புறா
(E) விடை தெரியவில்லை
23
சரியான இணைப்புச் சொல்
உணவு வகைகளும் உணவு சமைக்கும் முறைகளும் மொழியில் நயம்படச் சொல்லப்படும் முறைமையைப் படித்து சுவைத்து ___________ ஈர்ப்புடன் எழுதப்பழகுதல் - விடுபட்ட சரியான இணைப்புச் சொல்லைத் தேர்வு செய்க.
(A) அதனால்
(B) ஆகையால்
(C) எனவே
(D) அதுபோல
(E) விடை தெரியவில்லை
16
Group 1 Prelims exam 15.06.25

Hall ticket download now

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
மேலே இருக்கும் வீடியோவில் ஐந்தாவது Q5 கேள்விக்கு சரியான விடையை அளிக்க முயற்சி செய்யுங்கள்

மேலும் 100 கேள்விகள் உள்ளன குரூப் 4 தேர்வுக்கு நிச்சயம் உங்களுக்கு உதவும்

https://youtu.be/LcNiqdw9rss
11👍4
இந்திய நீர் பாசனத்தின் தந்தை ?
6
எந்த அயல்நாட்டு படையெடுப்பாளர் நாளந்தா பல்கலைக்கழகத்தை சிதைத்து தரைமட்டம் ஆக்கினார்?
3
இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) வினையாலணையும் பெயர்
(D) வினைமுற்று
🤔13👍32